ஒலிப்பதிர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q494510
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{unreferenced}}
[[ஒலிப்பியல்|ஒலிப்பியலில்]], '''ஒலிப்பதிர்வு''' என்பது, ஒலியை விளக்கும் மூன்று அடிப்படைகளுள் ஒன்றாகும். இது பொதுவாக ஒலிப்பதிர்வு கொண்ட [[ஒலி]]கள், ஒலிப்பதிர்வு இல்லாத ஒலிகள் என இருவகையாகக் காணப்படும். இவற்றை முறையே ''ஒலிப்புடை'', ''ஒலிப்பற்ற'' ஆகிய அடைமொழிகள் குறிக்கின்றன. ஒலிப்பதிர்வை இவ்வாறு இரண்டு வகையாகவே பிரித்தாலும், ஒலிப்பதிர்வின் அளவு வெவ்வேறு மட்டங்களில் காணப்படலாம்.
 
ஒலிப்புடை ஒலி என்பது, [[குரல் நாண்]] அதிர்வதன் மூலம் உருவாகும் ஒலியாகும். ஒலிப்பற்ற ஒலி உருவாதலில் குரல் நாண் அதிர்வதில்லை. [[தமிழ்|தமிழில்]], ''க்'', ''ச்'', ''த்'' போன்றவை ஒலிப்பற்றவை ஆகவும், ''ங்'', ''ஞ்'', ''ந்'' போன்றவை ஒலிப்புள்ளவை ஆகவும் உள்ளன. இந்த ஒலிகளை ஒலிக்கும் போது மேற் [[தொண்டை]]யில் கையை வைத்து இந்த அதிர்வை உணரமுடியும்.
 
உயிரொலிகள் பொதுவாக ஒலிப்புடையவை ஆக இருக்க, மெய்யொலிகள் ஒலிப்புடையவை ஆகவோ அல்லது ஒலிப்பற்றவை ஆகவோ இருக்கின்றன.
 
[[பகுப்பு:ஒலியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலிப்பதிர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது