பவளப் பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
'''பவளப் பாறைகள்''' (''Coral Reefs'') என்பவை [[கடல்|கடலினுள்]] [[பவளம்]] எனப்படும் ஒரு [[உயிரினம்|உயிரினத்தால்]] சுரக்கப்படும் கல்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. பெரும்பாலும் இவை காணப்படும் பகுதி [[பூமத்தியரேகை]]க்கு கீழே உள்ள வெப்ப நாட்டு [[கடல்]] பகுதிகளும், [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலும்]] ஆகும். [[இந்தியா]]வில், [[அந்தமான்]] தீவுகளிலும், லட்சத் [[தீவு]]களை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கின்றன.
 
பவளப்பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள்கரை விலகிய பவள பாறை), வட்டப் பவளத்திட்டுகள் என மூன்று வகைகள் உள்ளன. <ref>அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-6, நீர்வாழ்வன, என். சீனிவாசன், வித்யா பப்ளிகேசன்சு, [[சென்னை]], முதற்பதிப்பு, திசம்பர் 1999</ref>
 
பசிபிக் பெருங்கடலில் பல அழகான வண்ணங்களில் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் முதலான நிறங்களில் காணப்படுகின்றன. மேலும் இவை பல்வேறு கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன. இவை "கடல்களின் மழைக்காடுகள்" என அழைக்கப்படுகின்றன. இவை 25 வீதமான கடல் வாழ் உயிரினங்களின் வாழிடமாக இப்பவளப் பாறைகள் காணப்படுகின்றன.
வரிசை 12:
==பவளப்பாறைகள் உருவாகத் தேவையான சூழ்நிலை==
உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் பவளப்பாறைகள் உருவாவதில்லை. இவை உருவாவதற்கு விசேட சுற்றுச்சூழல் அவசியம் ஆகும். அவையாவன:
*சமுத்திர நீரின் வெப்பநிலை 20&nbsp;°C - 24&nbsp;°C இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
*சமுத்திர நீரின் ஈரப்பதம் 30 சத வீதத்தில் இருந்து 35 சத வீதம் வரை இருக்க வேண்டும்.
*சூரிய ஒளி சமுத்திரத்தின் ஆழ்பகுதி வரை நன்கு ஊடுருவ வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/பவளப்_பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது