பரிமாற்றுக் குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 44 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] [[குலம்]] என்ற அமைப்பு [[இயற்கணித அமைப்புகளில்]] ஓர் அடிப்படை [[கணித அமைப்பு|அமைப்பு]]. ஒட்டுறவுள்ள ஒரு [[செயலி|செயல்பாடு]] அமைக்கப்பெற்ற ஒரு [[கணம்|கணத்]]தில் அதற்கு ஓர் [[ஒற்றொருமை]]யும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு [[நேர்மாறு]]ம் இருந்துவிட்டால அவ்வமைப்பு குலம் எனப் பெயர் பெறும். குலங்களில் இருவகையுண்டு. [[பரிமாற்று விதி]]க்கொத்த குலங்கள் '''பரிமாற்றுக் குலங்கள்''' என்று பெயர் பெறுகின்றன. இவைகளுக்கு '''ஏபெல் குலங்கள்''' என்ற மாற்றுப் பெயரும் உண்டு. ஏபெல் என்பவர் நார்வேயில் 19-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதத்தில் உலகமனைத்தும் போற்றிய பல முன்னோட்டங்களைச் செய்தவர்.
 
பரிமாற்று விதி முழுமையாக ஒவ்வாத குலங்கள் '''[[பரிமாறாக்குலம்|பரிமாறாக் குலங்கள்]]''' அல்லது '''பரிமாறலற்ற குலங்கள்''' என்று கூறப்படும்.
 
இருபதாவது நூற்றாண்டில் [[குவாண்டம் இயக்கவியல்]] தோன்றிய காலத்திலிருந்து பரிமாறாக் குலங்களின் முக்கியத்துவம் அதிகமாகி, இன்று கணிதத்திலும் [[இயற்பியலி]]லும் அது ஒரு முக்கிய பிரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. [[அணி]]களடங்கிய பல குலங்களும், ஐந்து [[பிளேடோனிக் திண்மங்கள்]] சார்ந்த குலங்களும் பரிமாறாக் குலங்களே.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பரிமாற்றுக்_குலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது