வேதியியல் மாற்றியங்களின் கணிதக் கணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
மாற்றியங்களின் எண்ணெடுப்பைப்பற்றிய முதல் கட்டுரை
 
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''வேதியியல் மாற்றியங்களின் கணிதக்கணிப்பு''' (Mathematical Enumeration of Chemical Isomers)
 
1875 இல் முதன் முதல் [[கெய்லி]] என்னும் கணிதவியலாளர் வேதியியலைச் சார்ந்த [[மாற்றியங்களை]] எண்ணும் முறைகளைத் தொடங்கி வைத்தார். ஒரு குறிப்பிட்ட கரிமத்தைச் சார்ந்த ஓர் அல்கேனின் (Alkane) மாற்றியங்களின் எண்ணிக்கை அதைவிட ஒரு கரிமம் குறைவாகவுள்ள ஒர் அல்கேனின் மாற்றியங்களைப்பொருத்தது என்று கண்டுகொண்டார். இந்த உண்மையையும், கணிதத்தைச் சேர்ந்த [[கோலநூலை]]க்கொண்டும், 13 கரிமங்கள் வரை உள்ள அல்கேன்களின் மாற்றியங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டார்.
 
ஆனால் அவர் கணிப்பில் <math>C_{12}H_{26}, C_{13}H_{28}</math> இரண்டினுடைய கணிப்புக்கள் தவறானவையாக இருந்தன. ஐந்தாண்டுகளுக்குப்பிறகு [[ஹெர்மன்]] என்பவர் அவைகளைத் திருத்தினார். ஆனால் அவருடைய கணிப்புகளும் அதற்குமேல் எண்ணிக்கையுள்ள கரிமங்களைச் சார்ந்த அல்கேன்களின் மாற்றியங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட உதவவில்லை.<ref>http://www.scctm.org/Awards/Ballard_Paper.pdf</ref>
வரிசை 17:
* [[கெய்லி (கணிதவியலர்)|கெய்லி]]
 
[[பகுப்பு: சேர்வியல்]]
[[பகுப்பு: வேதியியல் மாற்றியங்கள்]]