வண்ணப்பூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + துணைப்பகுப்பு using AWB
வரிசை 44:
 
=== கரைப்பான் ===
கரைப்பான்களின் முக்கிய பயனாவது வண்ணப்பூச்சின் பாகுநிலை மற்றும் வலிவை சரிப்படுத்துவதாகும். அது எளிதில் ஆவியாகும் தன்மையுடையதாய் இருக்கும். வண்ணப்பூச்சின் படலத்தின் பாகமாக அது ஆவதில்லை. வண்ணப்பூச்சின் பாய்வு, பயன்பாட்டுக் குணங்களையும் இது கட்டுப்படுத்துகிறது. எனவே திரவ நிலையில் வண்ணப்பூச்சின் ஸ்திரநிலையை இது பாதிக்கும். அதன் முக்கிய வேலையானது எளிதில் ஆவியாகாத பகுதிகளை சுமக்கும் சாதனமாகத் திகழும். வீட்டு உள்புற ஓவியத்தின் பளுவான எண்ணெய்யைஎண்ணெயை சுமக்க ஒரு மெல்லிய எண்ணெய் தேவைப்படுகிறது. இந்த எளிதில் ஆவியாகிற பொருட்கள் தங்கள் குணங்களை வண்ணப்பூச்சுக்கு தற்காலிகமாகக் கொடுக்கின்றன. கரைப்பான் ஆவியானதும் எஞ்சிய பூச்சு பரப்பின் மேல் பொருந்தியிருக்கிறது. நீர் எதிர்ப்பு, எண்ணெய்ப்பசை எதிர்ப்பு அல்லது அதைப் போன்ற தன்மைகள் தேவைப்பட்டால் கரைப்பான்களில் சேர்க்கப்படுகின்றன.
 
=== உபப் பொருட்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/வண்ணப்பூச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது