இடைநிலையளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 16:
தரவு: 4, 8, 1, 6, 10 எனில் ஏறுவரிசையில் எழுத,
:1, 4, '''6''', 8, 10
மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை 5, ஒற்றை எண்ணாக உள்ளது.
 
:இடைநிலையளவு = '''6''' (மூன்றாவது உறுப்பு)
வரிசை 22:
தரவு: 3, 5, 1, 11, 23, 7, 13, 19 எனில் ஏறுவரிசையில் எழுத,
:1, 3, 5, '''7, 11,''' 13, 19, 23
மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை 8, இரட்டை எண்ணாக உள்ளது.
 
:இடைநிலையளவு = '''(7 + 11)/2 = 9''' (நான்காவது மற்றும் ஐந்தாவது உறுப்புகளின் சராசரி)
 
==தொகுக்கப்பட்ட தரவு==
 
தொகுக்கப்பட்ட தரவு (grouped data) [[நிகழ்வெண் பரவல்|நிகழ்வெண் அட்டவணை]] வடிவில் (தொடர் நிகழ்வெண் பரவல்) தரப்பட்டிருந்தால் அதன் இடைநிலையளவைப் பின்வரும் வாய்ப்பாட்டினைப் பயன்படுத்திக் காணலாம்:
வரிசை 41:
*[http://www.textbooksonline.tn.nic.in/Std11.htm வணிகக் கணிதம், மேல் நிலை - முதலாம் ஆண்டு, தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை] பக்கம்-298, 301.
==வெளி இணைப்புகள்==
* Weisstein, Eric W. "Median." From MathWorld--AMathWorld—A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/Median.html
 
 
 
[[பகுப்பு:புள்ளியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இடைநிலையளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது