கிலோபைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Moved to Wikidata
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
{{Quantities of bytes}}
'''கிலோபைட்டு''' என்பது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளின்]] [[கிலோ]] என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவா 1000 அல்லது 1024 என்றவாறு கையாளப்படுகின்றது.
 
பொதுவாக் கணினிகளில் அடி இரண்டில் உள்ள எண்களே பாவிக்கப்படுவதால் 2<sup>10</sup> = 1024 ≈ 1000 என்றவாறு எண்ணளவாகக் கருதப்படுகின்றது. எனினும் 1024 ஐயும் 1000 ஐயும் வேறு வேறாக இனம் காண்பதற்காக பொதுவாக 1024 ஐ K (பெரிய எழுத்துக்களிலும்) 1000 ஐச் சிறிய எழுத்துக்களிலும் கையாள்கின்றனர். (K என்பது [[கெல்வின்|கெல்வினைக்]] குறித்தாலும் கூட).
"https://ta.wikipedia.org/wiki/கிலோபைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது