சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category யூக்ளிடிய வடிவவியல்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[Image:Rotating Sphere.gif|right|thumb|150px|ஒரு கோளம் தனது அச்சில் சுழல்கிறது.]]
'''சுழற்சி''' என்பது, ஒரு பொருளின் வட்ட இயக்கமாகும். ஒரு இரு பரிமாணப் பொருளொன்று ஒரு [[புள்ளி]]யைச் சுற்றிய சுழற்சியைக் கொண்டிருக்கும். ஒரு முப்பரிமாணப் பொருளின் சுழற்சியானது [[அச்சு]] எனப்படும் ஒரு [[கோடு|கோட்டைச்]] சுற்றி இருக்கும். இந்த அச்சு சுழலும் பொருளுக்கு ஊடாகச் செல்லுமாயின் அது தன்னைத் தானே சுற்றும் சுழற்சியாகும். அவ்வச்சு பொருளுக்கு வெளியில் இருக்குமாயின் அப்பொருள் ஒரு [[சுற்றுப்பாதை]]யில் சுற்றுகிறது எனப்படும்.
 
பம்பரம், பூமி ஆகியவை தமது அச்சைப் பற்றிய சுழற்சி இயக்கத்தைக் கொண்டுள்ளன. பூமியின் சூரியனைச் சுற்றிய இயக்கம் சுற்றுதல் எனப்படுகின்றது.
 
==கணிதம்==
"https://ta.wikipedia.org/wiki/சுழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது