கன்னட எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 135:
| எழுத்தின் இறுதியில் 'ஹ'கரத்தை சேர்க்கும்.
|}
 
 
=== எண்கள் ===
கன்னட எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன.
 
<div style="width:50%; -moz-column-count:2; column-count:2;">
வரி 155 ⟶ 154:
|}
</div>
 
 
== பயன்படுத்தும் விதம் ==
வரி 167 ⟶ 165:
=== ஒத்து எழுத்து ===
 
கன்னடத்தில் கூட்டெழுத்துக்களைப் பயன்படுத்த ஒத்து எழுத்துக்கள் என்ற முறையினை கடைபிடிக்கின்றனர். ஒத்து எழுத்து என்பது ஒரு மெய் எழுத்து இன்னொரு மெய்யுடன் சேர்த்து எழுதும் போது துணை எழுத்தாக எழுதப்படும். வேகமாக எழுத வேண்டி இவ்வொத்தெழுத்துமுறை கடைபிடிக்கப்பட்டது. <br />
 
* ಸುಸ್ವಾಗತ(susvAgata - நல்வரவு) - இதில் ಸ(ஸ)விற்கு அடுத்து காணப்படும் எழுத்தே ஒத்து(ಸ್ವಾ) எழுத்தாகும். இதை 'வ' ஒத்து என அழைப்பர். 'வ' மற்ற மெய்யுடன் இணையும் போது ஒத்து பயன்படுகிறது.
 
* ಸುಸ್ವಾಗತ(susvAgata - நல்வரவு) - இதில் ಸ(ஸ)விற்கு அடுத்து காணப்படும் எழுத்தே ஒத்து(ಸ್ವಾ) எழுத்தாகும். இதை 'வ' ஒத்து என அழைப்பர். 'வ' மற்ற மெய்யுடன் இணையும் போது ஒத்து பயன்படுகிறது.
* ஒத்து எழுதும்போது, ஒத்து எழுத்தில் வரவேண்டிய உயிர் எழுத்தை அதற்கு முன் உள்ள எழுத்து பெறுகிறது.
* ಸುಸ್ವಾಗತ(susvAgata) என்பதில் 'வ'கரத்து 'ஆ'கார ஒலிப்பு இருப்பினும், 'வ' ஒத்து வடிவில் இருப்பதால், ஆகார குறியை அதற்கு முன் உள்ள மெய்யான ಸ(ஸ) பெற்று ಸ್ವಾ(ஸ்வா) என ஆகிறது.
 
* ಸುಸ್ವಾಗತ(susvAgata) என்பதில் 'வ'கரத்து 'ஆ'கார ஒலிப்பு இருப்பினும், 'வ' ஒத்து வடிவில் இருப்பதால், ஆகார குறியை அதற்கு முன் உள்ள மெய்யான ಸ(ஸ) பெற்று ಸ್ವಾ(ஸ்வா) என ஆகிறது.
 
'''பிற எழுத்துக்களின் ஒத்து வடிவங்கள்:'''
 
* ರಾಸ್ತಾ (ராஸ்தா) - ಸ(ஸ)வுக்கு கீழே இருப்பது ತ(த)வின் ஒத்து(ಸ್ತಾ)
 
* ತತ್ನ (ratna - ரத்தினம்) - ತ(த)வுக்கு அடுத்து இருப்பது ನ(ந)வின் ஒத்து(ತ್ನ)
 
* ಅಮ್ಮ(ammA - அம்மா) - ಮ(ம)வுக்கு அடுத்து இருப்பது ಮ(ம)வின் ஒத்து(ಮ್ಮ)
 
* ವ್ಯಾಕರಣ (vyAkaraNa - இலக்கணம்) - ವ(வ)வுக்கு அடுத்து இருப்பது ಯ(ய)வின் ஒத்து(ವ್ಯಾ)
 
* ಸ್ಪಷ್ಟ (SpaShTa - தெளிவு) - ಸ(ஸ)வுக்கு அடுத்து இருப்பது ಪ(ப)வின் ஒத்து(ಸ್ಪ)
 
* ಗ್ಲಾಸ್ (glAs) - ಗ(ga)வுக்கு கீழே இருப்பது ల(ல)வின் ஒத்து(ಗ್ಲಾ)
* ಗ್ರಾಮ (grAma - கிராமம்) - ಗ(ga)வுக்கு கீழே இருப்பது ರ(ர)வின் ஒத்து(ಗ್ರಾ).
 
* ಗ್ರಾಮ (grAma - கிராமம்) - ಗ(ga)வுக்கு கீழே இருப்பது ರ(ர)வின் ஒத்து(ಗ್ರಾ).
 
* ಕ್ಷ - க்ஷ
 
வரி 196 ⟶ 185:
 
* ದುಡ್ಡು (duDDu), ಶಬ್ದ(shabda) என்பதில் ಡ,ದ ஆகியவற்றின் ஒத்து வடிவங்களை சுருக்கி கீழே எழுதுவதினால் வருவதை காண்க(ಡ್ಡು,ಬ್ದ)
 
 
=== அனுஸ்வர பயன்பாடு ===
வரி 202 ⟶ 190:
அனுஸ்வரம் என்பது எழுத்துக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப உச்சரிக்கப்படுகிறது. மெய் ஒலி கொண்டது.
 
* ಪ,ಫ,ಬ,ಭ ஆகியவற்றுக்கு முன் பயன்படுத்தும் போது 'ம்'
 
* ಕ,ಖ,ಗ,ಘ - க வரிசையின் முன் 'ங்' ஒலி
 
* ಚ,ಛ,ಜ,ಝ - ச வரிசையின் முன் ஞ் ஒலி
 
* ತ,ಥ,ದ,ಧ - த வரிசையின் முன் 'ந்' ஒலி
 
* ಟ,ಠ,ಡ,ಢ - ட வரிசையின் முன் 'ண்' ஒலி
 
* சொல் இறுதியில் 'ம்' ஒலி
 
 
== யூனிகோடில் கன்னடம் ==
"https://ta.wikipedia.org/wiki/கன்னட_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது