"சகாரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (பராமரிப்பு using AWB)
| last = | first = | coauthors = | title = Snow Falls In The Sahara | newspaper = The Spokesman-Review | edition=Eastern Washington | location = Spokane, Washington | pages = 1 | language = | publisher = Cowles Publishing Company | date = 19 February 1979 | url = http://news.google.com/newspapers?id=UsoRAAAAIBAJ&sjid=9O0DAAAAIBAJ&dq=snow%20sahara&pg=2960%2C2123284 | accessdate = }}</ref>. இதில் முக்கியமான மலைத் தொடர்கள் அல்ஜீரியப் பகுதிகளில் உள்ளன. எகிப்துப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன. சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புக்கள் உள்ளன<ref name="looklex"/>.சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும். நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.<ref name="looklex"/>.சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும். சஹாராவில் கடுமையான மணற் புயல்களும் வீசும். மேற்கு அல்ஜீரியப் பகுதிகளில் காற்று கடுமையாக வீசும்<ref>{{Cite journal | last = Messerli | first = B. | authorlink = | title = Problems of Vertical and Horizontal Arrangement in the High Mountains of the Extreme Arid Zone | journal = Arctic and Alpine Research | volume = 5 | issue = 3 | pages = 139–147 | publisher = University of Colorado | location = Boulder, Colorado | year = 1973| doi = | id = | jstor = 1550163}}</ref><ref>{{Cite book | last = Kendrew | first = Wilfrid George | authorlink = | coauthors = | title = The Climates of the Continents | publisher = Clarendon Press | year = 1922 | location = Oxford | pages = 27 | url = http://books.google.com/?id=pyDpdkVOInMC&pg=PA27&lpg=PA27&dq=ahaggar+snowcapped&q | doi = | id = | isbn =978-1-4067-8172-4 }}</ref>.
 
இங்கு இரும்புத் தாதுக்களும் பெறுமளவிற் கிடைக்கின்றன. சில இடங்களில் யுரேனியமும், அல்ஜீரியாவில் எண்ணெய்யும்எண்ணெயும், மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடைக்கின்றன.
 
==தாவரங்களும் விலங்குகளும்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2741153" இருந்து மீள்விக்கப்பட்டது