சாமுவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி →‎top: bad link repair, replaced: எண்ணை → எண்ணெய் using AWB
வரிசை 10:
'''சாமுவேல்''' ([[ஆங்கிலம்]]:''Samuel''; {{IPAc-en|ˈ|s|æ|m|.|j|uː|.|əl}}; {{Hebrew Name|שְׁמוּאֶל|Shmu'el|Šəmûʼēl}}; {{lang-el|Σαμουήλ}} ''Samouēl''; {{lang-la|Samvel}}; [[அரபு மொழி]]: {{lang|ar|صموال}} ''Ṣamawal''; [[Strong's Concordance|Strong's]]: ''Shemuwel'') என்பவர் எபிரேய விவிலியத்தின் சாமுவேல் நூல் குறிப்பிடும் பண்டைய இசுரேலின் தலைவர் ஆவார். இவர் குரானில் பெயர் குறிப்பிடாமல் இறைவாக்கினராக குறிப்பிடப்பட்டுள்ளார்.<ref>http://www.guidedways.com/search-keyword-Samuel-translator-5.htm Al-Baqara [2:247,248 & 251]</ref>
 
யூத போதக இலக்கியத்தின்படி இவர் கடைசி எபிரேய நீதித்தலைவரும், [[இசுரேல் தேசம்|இசுரேல் நாட்டினுள்]] இறைவாக்குரைத்த முதலாவது பெரிய இறைவாக்கினரும் ஆவார். சாமுவேல் நூலின்படி, இவர் முதலிரு இசுரேலிய அரசர்களான [[சவுல்|சவுலையும்]] [[தாவீது|தாவீதையும்]] அரசர்களாக எண்ணைஎண்ணெய் பூசி அருட்பொழிவு செய்தார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சாமுவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது