பியூட்டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி →‎பயன்கள்: bad link repair, replaced: எண்ணை → எண்ணெய் using AWB
வரிசை 79:
 
== பயன்கள் ==
பியூட்டேனானது பெட்ரோல் (அ) [[பாறை எண்ணெய்]] உடன் கலவைப்பொருளாகவும், எரிபொருளாகப் பயன்படும் வாயுவாகவும், நறுமணப் பொருட்களைத் தயாரிக்கும் போது தனித்தோ அல்லது [[புரொப்பேன்|புரொப்பேனுடன்]] சேர்ந்த கலவையாகவோ கரைப்பானாகவும், [[எத்திலீன்]] மற்றும் பியூட்டாடையீன் ஆகியவற்றைத் தயாரிக்க தொடக்க மூலப்பொருளாகவும், தொகுப்பு முறை இரப்பரில் ஒரு தலையாய பகுதிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஐசோபியூட்டேன் முதன்மையாக பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெட்ரோலின் [[ஆக்டேன்]] எண்ணைஎண்ணெய் அதிகப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.<ref>[https://www.sec.gov/Archives/edgar/data/1166036/000104746912001759/a2207469z10-k.htm MarkWest Energy Partners, L.P. Form 10-K]. Sec.gov</ref><ref>[https://www.sec.gov/Archives/edgar/data/1297067/000119312512089552/d270993d10k.htm Copano Energy, L.L.C. Form 10-K]. Sec.gov. Retrieved on 2012-12-03.</ref><ref>[https://www.sec.gov/Archives/edgar/data/1379661/000138917012000005/form10-k.htm Targa Resources Partners LP Form10-k]. Sec.gov. Retrieved on 2012-12-03.</ref><ref>[https://www.sec.gov/Archives/edgar/data/1179060/000104746912001738/a2207540z10-k.htm Crosstex Energy, L.P. FORM 10-K]. Sec.gov</ref>
 
புரொப்பேன் மற்றும் இதர ஐதரோகார்பன்களுடன் கலக்கும் போது இது பொதுவாக, வணிகவியல்ரீதியாக [[திரவ பெட்ரோலிய வாயு|திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு]] என குறிப்பிடப்படுகிறது. பாறை எண்ணெயின் பகுதிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு நீராவியாற் பகுப்பு செயல்முறையில் இதர அடிப்படையான பெட்ரோவேதிப்பொருட்களைத் தயாரிப்பதற்கான தொடக்கநிலை மூலப்பொருளாகவும் சிகரெட் பற்றவைப்பானில் எரிபொருளாகவும், நாற்றமகற்றிகள் போன்ற தெளிப்பு வகைக் கரைசல்களில் உந்துபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.<ref>[http://eprinc.org/?p=300 A Primer on Gasoline Blending]. An EPRINC Briefing Memorandum</ref>
"https://ta.wikipedia.org/wiki/பியூட்டேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது