ராஜாசரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 18 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
வரிசை 17:
}}
 
'''''ராஜாசரஸ்''''' என்பது ஒரு புலால் உண்ணும் டைனோசர் ஆகும். இது முதன் முதலில் [[சிக்காகோ]] தொல்லுயிர் அறிஞர்களான பால் செரீனோ, ஜெஃப் வில்சன் மற்றும் இந்திய நிலவியல் கழகம்(''Geological Suvery of India'') தொல்லுயிர் அறிஞர் சுரேஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் 2003-ஆம் ஆண்டு விவரிக்கப்பட்டது. இந்த டைனோசர் இனத்தில் [[புதைபடிவம்|புதைபடிவமாக்கப்பட்ட]] எலும்புகள் சுரேஷ் ஸ்ரீவஸ்தாவால் 1982-1984இல் குஜராத்தில் உள்ள கேதா மாவட்டத்தின் ராஹியோலி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதே போன்ற புதைபடிவங்கள் [[மத்தியப் பிரதேசம்|மத்திய பிரதேசத்தில்]] உள்ள ஜபல்பூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரு இடங்களின் தூரத்தை கணக்கில் கொண்டு இந்த ''ராஜாசரஸ்'' டைனோசர் குஜராத்தில் [[நர்மதை ஆறு|நர்மதா நதி]]வரை பரவியிருந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
 
[[Image:Rajasaurus_DB.jpg|thumb|left|''ராஜாசரஸ்''.]]
 
''ராஜாசாரஸ் நர்மதென்ஸிஸ்'' என்ற பெயருக்கு ''நர்மதாவின் ராஜ டைனோசர்'' என்று பொருள். இந்த டைனோசர் [[இந்திய துணைக்கண்டம்]] ஆசியப் பெருநிலபரப்புடன் மோதுவதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த இந்திய நிலப்பரப்பில் இருந்திருக்கிறது.
 
==வேளி இணைப்புகள்==
வரிசை 27:
* http://news.nationalgeographic.com/news/2003/08/photogalleries/rajasaur/index.html
* http://www.projectexploration.org/news_080303.htm
 
 
 
[[பகுப்பு:தொன்மாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராஜாசரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது