"சதுர கிலோமீட்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
'''சதுர கிலோமீட்டர்''' என்பது [[அனைத்துலக அலகு முறைமை]]யில் (International System of Units) [[பரப்பளவு|பரப்பளவைக்]] குறிப்பதற்கான ஒரு அலகு ஆகும். இது ஒரு [[கிலோமீட்டர்]] நீளமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட [[சதுரம்]] ஒன்றின் பரப்பளவுக்குச் சமமானது. இவ்வலகு பொதுவாகப் பெரிய பரப்பளவுகளைக் குறிப்பதற்கே பயன்படுகின்றது. [[நாடு]]கள், நாடுகளின் துணைப்பிரிவுகள், [[நகரம்|நகரங்கள்]] போன்றவற்றின் பரப்பளவு கிலோமீட்டரில் அளக்கப்படலாம். ஒரு சதுர கிலோமீட்டர் 1,000,000 (பத்து [[இலட்சம்]]) [[சதுர மீட்டர்]]களுக்குச் சமமானதாகும். இம்பீரியல் அலகு முறைமையில் இதற்கு இணையான அலகு [[சதுர மைல்]] ஆகும். எனினும் சதுர மைல், சதுர கிலோமீட்டரிலும் பெரிய அலகு ஆகும். சதுர கிலோமீட்டருக்கும் பிற பரப்பளவின் அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கீழே காண்க.
 
: 1 சதுர கிலோமீட்டர்
 
: 1 சதுர கிலோமீட்டர்
 
:: = 1,000,000 [[சதுர மீட்டர்]]
:: = 0.386102 [[சதுர மைல்]]
:: = 247.105383 [[ஏக்கர்]]
 
 
== சதுர கிலோமீட்டரில் சில பரப்பளவுகள் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2741715" இருந்து மீள்விக்கப்பட்டது