நிகழ்வெல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பொதுச் சார்புக் கோட்பாடு
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[பொதுச் சார்புக் கோட்பாடு|பொதுச் சார்புக் கோட்பாட்டில்]], ஒரு '''நிகழ்வெல்லை''' (event horizon) என்பது, [[வெளிநேரம்|வெளிநேரத்தின்]] (spacetime) எல்லையான, [[கருங்குழி]] ஒன்றைச் சூழவுள்ள ஒரு பகுதியாகும். இதற்கு அப்பால் நிகழ்வுகள் எதுவும் வெளியிலிருந்து பார்க்கும் எவரையும் பாதிப்பது இல்லை. இவ்வெல்லைக்கு உள்ளிருந்து உருவாகக் கூடிய [[ஒளி]] வெளியிலிருக்கும் பார்வையாளரை அடைய முடியாது என்பதுடன், பார்வையாளரின் பக்கமிருந்து எல்லைக்குள் செல்லும் எதுவும் திரும்பி வரவும் முடியாது.
 
மிகவும் சிறப்புத் தன்மையான ஆனால் தொடர்புடைய இவ்வாறான எல்லைகள் கருங்குழிகளைச் சூழவுள்ள, [[தனி எல்லை]]களும் (Absolute horizon), [[தோற்ற எல்லை]]களும் (apparent horizon) ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/நிகழ்வெல்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது