மின்சாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Lightning3.jpg|right|thumb|250px|மின்சாரம் முகிலில் இருந்து புவிக்கு பாய்வதையே நாம் மின்னல் என்று அழைக்கிறோம். மேலும், மின்சாரம் என்பது மின்னன்களின் பாய்வே ஆகும்.]]
 
 
'''மின்சாரம்''' (''electricity'') என்பது [[மின்னூட்டம்|மின்னூட்டத்துடன்]] தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்ட்த்தின் பாய்வே ஆகும். அதாவது, எதிர்மின்னூட்டம் உடைய மின்னன்களின் பாய்வையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். இயற்கையில் முகிலில் இருந்து புவிக்குப் பாயும் மின்னன்களின் பாய்வே அல்லது மின்சாரமே [[மின்னல்|மின்னலுக்கு]] காரணமாகும். தொடக்கத்தில் மின்சாரம் காந்த நிகழ்வோடு தொடர்பற்ற தனி நிகழ்வாகக் கருதப்பட்டாலும் மேக்சுவெல் சமன்பாடுகளின் உருவாக்கத்துக்குப் பின்னர், மின்சாரமும் காந்தமும் ஒருங்கிணைந்த மின்காந்த நிகழ்வின் கூறுகளே என்பது புலனாகியது. மின்னோட்டம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருளில் [[மின்காந்தம்|மின்காந்த]]ப் புலம் உருவாகிறது. மின்னல், நிலைமின்சாரம், மின்வெப்பமாக்கம், மின் இறக்கம் என பலநிகழ்வுகள் மின்சாரத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. மேலும் மின்சாரம் பல நிகழ்காலத் தொழில்நுட்பங்களின் உயிரோட்டமாக அமைகிறது.
வரி 11 ⟶ 10:
 
* '''[[மின் திறன்]]''' இப்பயனில், மின்னோட்டம், பயன்கருவிக்கு ஆற்றலூட்டி, அதை இயக்குகிறது;
 
* '''[[மின்னணுவியல்]]''' இப்பயனில் செயலறு மின் உறுப்புகளும் ([[மின்தடை]], [[மின்தூண்டி]], மின்கொண்மி ([[மின்தேக்கி]]) போன்றன) வெற்றிடக்குழல்கள், [[திரிதடையம்]], [[இருமுனையம்]], ஒருங்கிணைந்த சுற்றதர்கள் போன்ற செயலாக்க உறுப்புகளும் இவற்றை இணைக்கும் இணைப்புத் தொழில்நுட்பங்களும் அமைந்த மின்சுற்றதர்கள் ஆயப்படுகின்றன.
 
வரி 29 ⟶ 27:
[[File:Thales.jpg|thumb|upright|alt=கட்டற்ற முடியோடு தாடிவளர்த்த மனிதனின் சிலை|[[தெலேசு]],தொடக்கநிலை மின்சார ஆய்வாளர்]]
 
மின்சாரம் பற்றிய அறிவேதும் இல்லாத நிலையிலேயே மனிதன் மின்சார மீன்களால் அதிர்ச்சியடைந்துள்ளனர். கி.மு 28 ஆம் நூற்றாண்டில் பண்டைய எகுபதியர் மின்சார மீன்களைப் பற்றி நைல்நதியின் இடிமின்னல்கள் எனவும் மற்றவகை அனைத்து மீன்களின் காப்பாளராகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கர்களும் உரோமானியர்களும் அராபிய இயற்கையியலாளர்களும் இசுலாமிய மருத்துவர்களும் மின்சார மீன்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.<ref>{{citation|title=Review: Electric Fish|first=Peter|last=Moller|journal=BioScience|volume=41|issue=11|date=December 1991|pages=794–6 [794]|doi=10.2307/1311732|jstor=1311732|publisher=American Institute of Biological Sciences|last2=Kramer|first2=Bernd}}</ref> பிளினி முதுவல், சுக்கிரிபோனியசு இலார்கசு போன்ற பல பண்டைய எழுத்தாளர்கள, மின்னதிர்ச்சி தரும் சில்லிப்பையும் மின்கற்றைகள், மின் மீன்களின் மின்னதிர்ச்சியையும் பற்றியும் அவை கடத்தப்படும் பொருள்களைப் பற்றியும் கூறியுள்ளனர்.<ref name=Electroreception>
{{citation
| first = Theodore H. | last = Bullock
வரி 44 ⟶ 42:
| publisher = Cambridge University Press
| year = 2003
| isbn = 0-521-82704-3}}</ref> மற்ற வாயில்களை விட, [[மின் கற்றை]] எனும் பொருள்கொண்ட (''raad'') எனும் சொல்லை அராபியர் மின்னலுக்குப் கி.பி 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே பயன்படுத்தியதால், மின்னல், மின்சாரம் இரண்டையும் முதலில் அடையாளம் கண்ட மிகப்பழைய கண்டுபிடிப்பு அராபியரதே எனலாம்.<ref name="EncyclopediaAmericana">''The [[Encyclopedia Americana]]; a library of universal knowledge'' (1918), [[New York City|New York]]: Encyclopedia Americana Corp</ref>
 
நடுவண்கடல் நாடுகளைச் சுற்றியமைந்த பண்டைய பண்பாடுகளில் ஆம்பர் தண்டுகலைப் போன்ற சில பொருள்கள் பூனையின் மயிரில் தேய்த்தபோது அம்மயிர் சில மெல்லிய இரகுகள் போன்றவற்றை ஈர்த்தலை அறிந்திருந்தனர். [[மிலேத்தசுவின் தேலேசு]] நிலைமின்சாரம் பற்றிய பல நோக்கீடுகளைக் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலேயே செய்துள்ளார். இவற்றில் இருந்து தேய்க்காமலே காந்த இயல்பு கொண்ட மேக்னடைட்டு போன்ற கனிமங்களுக்கு மாறாக, ஆம்பரைத் தேய்த்தால் காந்தமாகிறது என நம்பினார் .<ref name=stewart>
வரி 139 ⟶ 137:
[[File:M Faraday Th Phillips oil 1842.jpg|thumb|upright|alt=Half-length portrait oil painting of a man in a dark suit |[[மைக்கேல் பாரடே]]வின் கண்டுபிடிப்புகள் மின்னோடித் தொழில்நுட்ப அடிப்படையை உருவாக்கின]].
 
உலூகி கால்வானி என்பார் 1791 இல் உயிர்மின்காந்தவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டார். இவர் நரம்பன்களில் இருந்து தசைக்கு தகவலை மின்சாரமே கட்த்துகிறது எனக் கூறினார்.<ref name="guarnieri 7-1"/><ref name="guarnieri 7-2">{{Cite journal|last=Guarnieri|first=M.|year=2014|title=The Big Jump from the Legs of a Frog|journal=IEEE Industrial Electronics Magazine|volume=8|issue=4|pages=59–61, 69|doi=10.1109/MIE.2014.2361237|ref=harv}}</ref><ref name=kirby>
{{citation
| first = Richard S. | last = Kirby
வரி 147 ⟶ 145:
| publisher = Courier Dover Publications
| isbn = 0-486-26412-2}}
</ref><ref name="guarnieri 7-1"/>அலெசாந்திரோ வோல்ட்டாவின் மின்கல அடுக்கு அல்லது வோல்ட்டாயிக் அடுக்கு 1800 இல் துத்தநாகத்தையும் செம்பையும் மாற்றி மாற்றி அடுக்கிவைத்துச் செய்யப்பட்டது. இது நிலைமின்னாக்கிகளைவிட அறிவியல் ஆய்வுக்கு மின் ஆற்றலை வழங்கும் மிகவும் ஏந்தான மின்வாயிலானது.<ref name="guarnieri 7-2"/><ref name=kirby/> மின்சாரமும் காந்தவியலும் இணைந்த மின்காந்தவிய்ல் நிகழ்வை ஏன்சு கிறித்தியன் ஆயர்சுடெடும் ஆந்திரே மரீ ஆம்பியரும் 1819-1820 ஆண்டில்கண்டறிந்தனர்; [[மைக்கேல் பாரடே]] மின்னோடியைக் (மின் இயக்கியைக்) 1821 புதிதாக முதன்முதலில் புனைந்தார். ஜார்ஜ் ஓம் என்பார் 1827 இல் கணிதவியலாக மின் சுற்றதர்களை பகுத்தாய்ந்தார்.<ref name=kirby/>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்சாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது