நார்ப்புரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[படிமம்:Collagentriplehelix.png|thumb|right|85px|டுரோப்போக்-<br />கொல்லாஜன் என்னும் மூவிழை முறுக்கு ]]
 
'''நார்ப்புரதம்''' (scleroproteins) என்பது இரண்டு முக்கியமான [[புரதம்|புரதங்களில்]] ஒருவகை. மற்றது [[உருண்டைப் புரதம்]]. இந்த நார்ப்புரதம் மாந்தர்கள் மற்றும் [[விலங்கு]]களின் உடல்களில் மட்டுமே காணப்படும் புரத வகை.
 
நார்ப்புரதங்கள் பொதுவாக [[நீர்|நீரில]]் கரையாத, எளிதில் பிரியாத, உறுதியான, கம்பி போன்ற வடிவில் காணப்படும் புரதப் பொருள். இவற்றில் காணப்படும் நார் போன்ற இழைகளுக்கு இடையே பலவகைகளில் மூலக்கூறு இணைப்புகளும் காணப்படும் (டை-சல்பைடு பிணைப்புகள்). [[நகமியம்]] (கெரட்டின்) எனப்படும் கெட்டியான புரதம் இவ்வகை நார்ப்புரதப்பொருள்களால் ஆனவை.
 
நார்ப்புரதம், உடல்தசைகளில் உள்ள இணைப்புத் திசுககளிலும் (connective tissues), [[குருத்தெலும்பு|குருத்தெலும்பிலும்]], [[எலும்பு|எலும்பின்]] உள்கட்டமைப்பிலும், தசையிலும் (தசை இழைகளிலும்) காணப்படுகின்றது.
 
நார்ப்புரதத்திற்கு எடுத்துக்காட்டுகள்: நகமியம் என்னும் கெரட்டின், கொல்லாஜன் (collagen) என்னும் கெட்டியான [[சேரகநார்ப்புரதம்]], எலாஸ்ட்டின் எனப்படும் [[நீட்சிப்புரதம்]] (elastin)
 
 
 
== See also ==
* [[:en:Wikipedia:MeSH_D12MeSH D12.776#MeSH_D12MeSH D12.776.860_860 ---_scleroproteins scleroproteins|மருத்துவக் கலைச்சொற்கள் -நார்ப்புரதம்]]
 
== External links ==
"https://ta.wikipedia.org/wiki/நார்ப்புரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது