"அகச்சுரப்பித் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
 
==கபச் சுரப்பி (Pituitary Gland) ==
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் [[கபச் சுரப்பி]] (அல்லது மூளையடிச் சுரப்பி) ஒழுங்குப்படுத்திச் செயற்படுவதால், இது நாளமில்லாக் குழுவின் நடத்துநர் என்றழைக்கப்படுகிறது. இது பட்டாணி அளவில் மூளையின் அடிப்பகுதியுடன் இணைந்து காணப்படுகிறது.
 
===கபச் சுரப்பியின் கதுப்புகள்===
மூளையடிச் சுரப்பியின் முன் கதுப்பு அடினோஹைபோபைசிஸ் (Adenohypophysis) என்றும், பின் கதுப்பு நியுரோஹைபோபைசிஸ் (Neurohypophysis) என்றும் அழைக்கப்படுகிறது.
 
====அடினோஹைபோபைசிஸ் இயக்குநீர்கள் வகைப்பாடும் செயல்களும்====
 
==கூம்புச் சுரப்பி (Pineal Gland)==
இது, மூளைப்பகுதியிலுள்ள கார்பஸ் கலோசத்தின் அடியில் காணப்படுகிறது. இது கருப்புநிறமி (Melatonin) இயக்குநீரை உற்பத்திச் செய்கிறது. மார்புக் காம்பு, விதைப்பை போன்ற பகுதிகளில் நிறமிகளின் அடர்த்திக்கு இந்நிறமி முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
==கேடயச் சுரப்பி (Thyroid gland)==
 
==புறக் கேடயச் சுரப்பி(Para thyroid gland)==
இவை கேடயச் ச்ரப்பிக்கு உள்ளே இருக்கின்றன. இணை இயக்குநீர் (Parathormone) ,கால்சிடோனின் (Calcitonin) ஆகிய இயக்குநீர் இங்கு உருவாக்கப்படுகின்றன. இவை, கால்சியம் வளர்சிதை மாற்றத்தைப் பராமரிக்கின்றன.
 
==தைமசு சுரப்பி==
===அண்ணீரக அகணி===
இது, உருமாறிய நரம்புப் புறணியணுக்களால் ஆனது. அதிரனலின், இயலண்ணீரலின் என்கிற இருவகையான இயக்குநீர்களைச் சுரக்கின்றது. இவை ஆபத்துக் கால இயக்குநீர் என அழைக்கப்படுகிறது. ஏனெனில், அழுத்தமான, அபாயகரமான சூழ்நிலைகளை உடல் விரைந்து எதிர்கொள்ள இவை துணைபுரிகின்றன. மேலும், இவை இதயத்துடிப்பு, சுவாசம், விழிப்புணர்வுத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கின்றன. அதுபோல், கண் பாவையை விரிவடையச் செய்கின்றன. மிகையான வியர்த்தல், முடி சிலிர்க்கச் செய்தல் போன்றவற்றையும் உண்டாக்குகின்றன.<ref name="Science book"/>
==மேற்கோள்கள்==
 
== இவற்றையும் பார்க்கவும் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2741840" இருந்து மீள்விக்கப்பட்டது