"இருகால் நகர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category 2 (எண்))
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
'''இருகால் நகர்வு''' என்பது ஒருவகை [[நிலம்சார் இடப்பெயர்வு]] முறை ஆகும். இங்கே ஓர் [[உயிரினம்]] தனது [[பின்னுறுப்பு]]க்களைப் பயன்படுத்தி நகர்கின்றது. ஓர் உயிரினம் அல்லது இயந்திரம் இரு [[கால்]]களால் நகரும் வழக்கத்தைக் கொண்டிருப்பின் அது ''இருகாலி'' எனப்படும். இருகால் நகர்வு [[நடத்தல்]], [[ஓடுதல்]], [[தாவுதல்]] என்பவற்றை உள்ளடக்குகிறது. ஒப்பீட்டளவில், தற்கால இனங்களில் மிகச்சிலவே வழக்கமாக இருகால் நகர்வைக் கைக்கொள்ளுகின்றன. பாலூட்டிகளில், இருகால் நகர்வுப் பழக்கம் நான்கு படிகளில் வளர்ச்சியடைந்துள்ளது.
 
[[திரியாசிக் காலம்|திரியாசிக்]] காலத்தில் [[ஆக்கோசோரஸ்|ஆக்கோசோரசின்]] சில குழுக்கள், இருகால் நகர்வு முறைக்கு வளர்ச்சியடைந்தன. அவற்றிலிருந்து, வந்தவற்றுள் [[தொன்மா]]க்களின் எல்லாத் தொடக்க வடிவங்களும், பல பிந்திய வடிவங்களும் இருகால் பழக்கம் கொண்டவையாக அல்லது இருகாலில் மட்டுமே நடக்கக்கூடியவையாகக் காணப்பட்டன. [[பறவை]]கள் இருகாலில் மட்டுமே நடக்கக்கூடிய இத்தகைய குழு ஒன்றிலிருந்து வழிவந்தன ஆகும்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2741922" இருந்து மீள்விக்கப்பட்டது