செண்ட்ரோசோரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கி: 22 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
}}
 
'''செண்ட்ரோசோரஸ்''' என்பது செராடொப்சிய [[தொன்மா]] குடும்பத்தைச் சேர்ந்த ஒரு [[பேரினம் (உயிரியல்)|பேரினம்]] ஆகும். இதன் பெயர் [[கிரேக்க மொழி]]யில் ''கூரிய பல்லி'' என்னும் பொருள் தருவது. இவற்றின் முகவிளிம்புகளின் ஓரத்தில் அமைந்துள்ள பல சிறிய கொம்பு போன்ற அமைப்புக்களைக் குறித்தே இப்பெயர் இடப்பட்டது. இவற்றின் மூக்கு அருகேயும் ஒரு [[கொம்பு]] இருக்கின்ற போதிலும் இவற்றுக்குப் பெயரிடப்பட்டபோது இக் கொம்பு பற்றி அறியப்பட்டு இருக்கவில்லை. இவை [[கிரீத்தேசியக் காலம்|கிரீத்தேசியக் கால]] [[வட அமெரிக்கா]]வில், சுமார் 75 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தன.
 
செண்ட்ரோசோரசின் பருமனான உடலை அதன் பருத்த குட்டையான கால்கள் தாங்குகின்றன. 18-20 அடிகள் வரை நீளமாக வளரும் இவை பெரிய தொன்மாக்கள் என்று கூறமுடியாது. பிற செண்ட்ரோசோரீன்களைப் போல இவற்றுக்கும் முகத்தில் [[மூக்கு]]க்கு அருகில் பெரிய ஒற்றைக் கொம்பு உள்ளது. இனத்தைப் பொறுத்து இக் கொம்பு முன்புறமாக அல்லது பின்புறமாக வளைந்து காணப்படலாம். [[கண்]]களுக்கு மேலும் இரண்டு சிறிய கொம்புகள் காணப்படுகின்றன.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2741932" இருந்து மீள்விக்கப்பட்டது