உறுப்பு (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] '''உறுப்பு''' (''element'') என்பது ஒரு [[கணம்|கணத்தை]] உருவாக்கும் உருவாக்கும் வெவ்வேறான [[கணிதப் பொருள்கள்|கணிதப் பொருள்களுள்]] ஒன்றாகும்.
 
சில கணங்களின் உறுப்புகளைச் சொற்களால் விரித்துரைக்க முடியும். எடுத்துக்காட்டாக:
:''A'' என்பது முதல் நான்கு நேர்ம [[முழு எண்|முழு எண்களை]] உறுப்புகளாகக் கொண்ட ஒரு கணம்.
:''B'' என்பது [[இந்திய தேசியக் கொடி|இந்தியக் கொடியில்]] உள்ள நிறங்களை உறுப்புகளாகக் கொண்ட ஒரு கணம்.
 
அதைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிக்கலாம்.
வரிசை 11:
 
ஒரு பொருள் ஒரு கணத்தினுள் உள்ள ஓர் உறுப்பு என்றோ அல்லது ஓர் உறுப்பு அல்ல என்றோ குறிக்கக் கீழ்க்காணும் குறிவடிவுகளை முறையே பயன்படுத்தப்படுகிறது:
:<math>\in</math> , <math>\notin</math>.
 
எடுத்தக்காட்டாக, மேலே A என்னும் கணத்தைப் பார்த்தால் அதில் 4 என்பது A யில் உள்ள ஓர் உறுப்பு என அறியலாம். எனவே அதனைக் கீழ் காணுமாறு குறிக்கப்படுகிறது:
:*<math>4 \in A</math>
 
ஆனால் ஒரு பொருள் உறுப்பு அல்ல என்பதைக் கீழ்க்காணுமாறு குறிக்கப்படும்:
வரிசை 20:
 
==கணங்கள்==
''A''&nbsp;=&nbsp;{1,&nbsp;2,&nbsp;3,&nbsp;4} என்பதிலிருந்து கணம் ''A'' யின் உறுப்புகளாக 1, 2, 3 and&nbsp;4 ஆகிய எண்கள் உள்ளன என அறியலாம்.
 
{1,&nbsp;2} போன்ற ''A'' இன் உறுப்புகளாலான கணங்கள் ''A'' இன் [[உட்கணம்|உட்கணங்கள்]] எனப்படும். ஒரு கணத்தின் உறுப்புகளாக கணங்களே அமையலாம். எடுத்துக்காட்டாக ஒரு கணத்தின் [[அடுக்கு கணம்|அடுக்கு கணத்தின்]] உறுப்புகள் அனைத்துமே மூல கணத்தின் உட்கணங்களாக இருக்கும்.
வரிசை 29:
==குறியீடும் சொல்லியலும்==
 
"இன் ஓர் உறுப்பு", அல்லது '' இல் உள்ளது '' என்ற [[ஈருறுப்பு உறவு|ஈருறுப்பு உறவின்]] குறியீடு &nbsp;"∈" ஆகும்.
 
இக்குறியீட்டைப் பயன்படுத்தி "''x'' ஆனது &nbsp;''A'' இன் ஓர் உறுப்பு" அல்லது "''x'' ஆனது &nbsp;''A'' இல் உள்ளது" என்ற கூற்றானது பின்வருமாறு எழுதப்படுகிறது:
வரிசை 59:
:&nbsp;|''A''| = &nbsp;4
:&nbsp;|''B''| = &nbsp;3
:&nbsp;|''C''| = &nbsp;3
 
இவை முடிவுறு கணங்கள். முடிவுறாக கணங்களின் எண்ணளவை முடிவுறா எண்ணாக இருக்கும்.
வரிசை 84:
==வெளியிணைப்புகள்==
*{{MathWorld |title=Element |id=Element }}
 
 
[[பகுப்பு:கணக் கோட்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/உறுப்பு_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது