"இலக்கணம் (மொழியியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
'''இலக்கணம்''' ({{audio|Ta-இலக்கணம்.ogg|ஒலிப்பு}}) என்பது மொழியின் அமைப்பையும், பயன்படுத்தும் விதத்தையும் வரையறை செய்யும் விதிகளைச் சுட்டுகிறது.
 
== சொற்பிறப்பியல் ==
 
எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இலக்கணத்திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம்
குறிப்பிடுகிறது. எழுத்துக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் போல் நன்னூலும் நேமிநாதமும் எடுத்தியம்புகின்றன. 'எழுத்து எனப்படுபவ அ முதல் ன வரை உள்ள முப்பது எழுத்துக்கள் '<ref>1. தொல்காப்பியம் முதல் நூற்பா </ref> ஆகும் .
எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளைக் கூறுவன எழுத்து இலக்கணம் ஆகும். மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திரனில் காரியமாய் இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது.
தமிழ் எழுத்துக்களில் சில தாமே இயங்கும் இயல்பு அற்றவை; அவை முதல் எழுத்தக்களின் துணை கொண்டே இயங்குகின்றன. அவற்றைச் சார்பு எழுத்துக்கள் என்று கூறுவர். இவ் எழுத்துக்களை 1) உயிர்மெய் 2) ஆய்தம் 3) உயிரளபெடை 4) ஒற்றளபெடை 5) குற்றியலுகரம் 6) குற்றியலிகரம் 7) ஐகாரக்குறுக்கம் 8) ஒளகாரக்குறுக்கம் 9) மகரக்குறுக்கம் 10) ஆய்தக்குறுக்கம் என 10 வகையாகப் பிரித்து கூறுவர்.
'''1.உயிர்மெய் எழுத்துக்கள்'''
 
தமிழின் 12 உயிர் எழுத்துக்களுடன் மெய் எழுத்துக்கள் 18 சேர்வதினால் (12 x 18 = 216) 216 உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன.
(உதாரணம் : க் + அ = க, க் + ஆ = கா, க் + இ = கி, க்+ஈ = கீ, க் + உ = கு)
'''2. ஆய்தம் (தனி நிலை எழுத்து )'''
 
தனி நிலை எழுத்து என அழைக்கப்படும் ஆய்த எழுத்து ஒன்றும் (ஃ) தமிழில் உண்டு. இது தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் தனக்குப் பின்னே ஒரு வல்லின உயிர் மெய் எழுத்தையும் துணையாகக் கொண்டு வரும். ( உதாரணம்: அஃது, இஃது, எஃது )
 
'''4. ஒற்றளபெடை'''
ஒற்றெழுத்து, தமக்குரிய அரைமாத்திரையிலிருந்து, நீண்டு ஒலித்தல்.
 
'''5. குற்றியலுகரம்'''
எடுத்துக்காட்டு:
நாடு + யாது = நா(ட் + உ) + யாது = நாடியாது
இவ்விடத்தில் வரும் ‘உ’கரம், முதலில் வரும் ‘ய’வின் காரணமாக, ‘இ’கரமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறினாலும், அதன் மாத்திரை, அரை மாத்திரையே ஆகும்.
 
'''7. ஐகாரக்குறுக்கம்'''
 
'''8. ஔகார குறுக்கம்'''
இது முதல் சொல்லாகத்தான் ஒரு வார்த்தையில் வரும். அப்படி வரும் போது, இரண்டு மாத்திரையிலிருந்து, ஒன்றரையாகக் குறைந்து ஒலிக்கும்.
 
'''9. மகரக்குறுக்கம்'''
 
பொருள் தரக்கூடிய சொற்கள் தான் சொல் எனக் குறிப்பிடப்படுகின்றன. பொருள் தராத சொற்களை சொல் என்று அழைக்கமுடியாது.
எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.<ref>2.தொல்காப்பியம்.நூற்பா எண் .155</ref>
 
சொற்களின் வகைகள்'''
'''1.பெயர்ச்சொல்'''
 
பெயரைக் குறித்து வருவது பெயர்ச்சொல் ஆகும். ஒரு பொருளைக் குறித்தும் வரும். திணை, பால், எண், இடம் காட்டுவது; வேற்றுமை உருபுகளை இறுதியில் ஏற்று வருவது; வினையால் அணையும் பெயர் ஒன்றைத் தவிர ஏனைப் பெயர்கள் காலம் காட்டா. இவையே தொல்காப்பியர் பெயர்ச் சொல்லுக்குக் கூறும் இலக்கணங்கள். <ref>3.தொல்.சொல்.நூற்பா எண் . 157,162,71</ref>
பொருளைக் குறிப்பது எனவும், திணை, பால், எண், இடம் உணர்த்துவது எனவும், வேற்றுமை உருபை ஏற்பது எனவும் குறிப்பிடுகின்றனர் .
 
இடைச்சொல் தனியே நின்று பொருள் உணர்த்தாது. பெயரோடு அல்லது வினையோடு சேர்ந்து நின்று, சில இடைச்சொற்கள் பொருள்களை உணர்த்தும். பொருள் உணர்த்தும் சில இடைச்சொற்களே அசைநிலையாகவும் இசை நிறைக்கவும் வருவதுண்டு. தெரிநிலை, தெளிவு, ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம், வினா, விருப்பம், ஒழிந்தசொல், பிரிநிலை, கழிவு, ஆக்கம் ஆகிய இடைச்சொற்களுக்குரிய பொருள்களில் வரும் .<ref>5. நன்னூல் நூற்பா எண் . 421</ref>
 
'''4.உரிச்சொல்'''
 
உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்கும். செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சுவழக்கில் பயின்று வராத சொற்களாகும். உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும்
உணர்த்தும் பெயர் ஆகும். ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம்; ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம். உரிச்சொல், பெயர்ச்சொற்களோடும் வினைச் சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும். உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும். உரிச்சொல் இரண்டு பண்புகளை உணர்த்தும்: 1. குணப் பண்பு, 2. தொழிற் பண்பு. <ref>6. நன்னூல் நூற்பா எண் . 442</ref>
 
=== பொருள் இலக்கணம் ===
 
== மேற்கோள்கள் ==
 
 
 
 
 
 
 
 
 
 
[[பகுப்பு:மொழியியல்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2741969" இருந்து மீள்விக்கப்பட்டது