கருத்தியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 15:
கருத்தியல் எனும் சொல் முதலில் பிரெஞ்சுப் புரட்சியில் உருவாகிப் பின்னர் பலவகைப் பொருள்மாற்றங்களை அடைந்துள்ளது.
 
பிரெஞ்சுப் புரட்சியின்போது சிறையில் இருந்தபோது, இச்சொல்லும் அதனைச் சார்ந்த அனைத்து எண்னக் கருக்களும் 1796 இல் அந்தோய்ன் தெசுதத் தெ திரேசியால் உருவாக்கப்பட்டது<ref name="econlib.org">Hart, David M. (2002) ''[http://www.econlib.org/library/Tracy/DestuttdeTracyBio.html Destutt De Tracy: Annotated Bibliography]''</ref>. இச்சொல், ''எண்ணக்கரு அல்லது கருத்து'' எனும் ஜான் இலாக்கேவின் சொல்லுக்கு இணையான பண்டைய கிரேக்கச் சொற்களாகிய {{lang|grc|[[wikt:ἰδέα|ἰδέα]]}} என்பதையும் ''(-logy)'' ( {{lang|grc|[[wikt:-λογία|-λογία]]}}) எனும் சொல்லையும் இணைத்து உருவாக்கப்பட்டது.
 
மேக்சிமில்லியன் உரோபெசுபியேரை பதவியிறக்கிய அரசியல் கலகம் திரேசி தொடர்ந்து இப்பணியை மேற்கொள்ள வழிவகுத்தது.<ref name="econlib.org"/><ref name="Kennedy 353–368">{{cite journal |last=Kennedy |first=Emmet |date=Jul–Sep 1979 |title="Ideology" from Destutt De Tracy to Marx |journal=Journal of the History of Ideas |volume=40 |issue=3 |pages=353–368 |jstor=2709242 |doi=10.2307/2709242}}</ref><ref>Hart, David M. (2002) ''[http://www.econlib.org/library/Tracy/DestuttdeTracyBio.html Destutt De Tracy: Annotated Bibliography]''</ref>
 
உணர்ச்சிவயப்பட்ட கும்பலின் உந்தல்கள் தனக்குப் பேரழிவை விளவித்ததால் புரட்சியின் அச்சுறுத்தக் கட்டத்துக்கு எதிர்வினையாற்ற, கும்பல் உணர்ச்சியைக் கட்டுபடுத்தக்கூடிய பகுத்தறிவார்ந்த எண்ணக்கருக்களின் அமைப்பை உருவாக்கப் பணிபுரிந்தார். எனவே, இவர் எண்ணக்கருக்களின் அறிவியலுக்கன சொல்லை உருவாக்க முனைந்தார். இது பின்வரும் இருபொருண்மைகளை ஆய்வுசெய்து ஒழுக்கநெறி, அரசியல் அறிவியல் புலங்களுக்கு உறுத்தியான அடித்தளத்தை உருவாக்குமென நம்பினார்: 1) பொருள் உலகுடனான மக்களின் ஊடாட்டம் அல்லது பட்டறிவுசார்ந்த உணர்திறங்கள், 2) இந்த உணர்திறங்கள் இவர்களது மனதில் ஏற்படுத்தும் எண்னக்கருக்கள். இவர் தாராளவாத சார்ந்த கருத்தியலை கருதினார். இது தனியரின் விடுதலைக்கும் சொத்துக்கும் விடுதலையான சந்தை முறைக்கும் தற்காப்பு தருவதோடு, அரசதிகாரத்துக்கான அரசியலமைப்பு சட்ட வரம்புக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்த்தார். இந்த அனைத்துக் கூறுபாடுகளையும் கருத்தியல் மட்டுமே தெளிவாகச் சுட்டும் என வாதிடுகிறார். இவர் கருத்தியல் எண்ணக்கருக்களின் அறிவியலாக உள்ளதோடு, அவற்றை வெளிப்படுத்தி விளக்கும் உரையாடலாகவும் விளங்குவதாக வாதிட்டார்<ref>{{cite journal |lastname="Kennedy |first=Emmet |date=Jul–Sep 1979 |title=353–368"Ideology" from Destutt De Tracy to Marx |journal=Journal of the History of Ideas |volume=40 |issue=3 |pages=353–368 |jstor=2709242 |doi=10.2307/2709242}}</ref>
 
திரேசிக்குப் பிறகான ஒரு நூற்றாண்டில் கருத்தியல் மாறிமாறி நேர்முக, எதிர்மறை கருத்து ஊடகமாக அமையலானது.
வரிசை 70:
 
* "கருத்தியலை நம்ப நமக்கு ஏதும் தேவையில்லை. ஆனால் கட்டாயமாக நமக்குத் தேவைப்படுவது நம் நற்பண்புகளை வளர்த்துக்கொள்வதே ஆகும். பொதுப்பொறுப்புடைமை உணர்வு நிகழ்கால வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளையும் மாற்றிவிடும்."— தலை லாமாவின் நூல்.<ref>''The Dalai Lama's Book of Wisdom'', edited by [[Matthew Bunson]], Ebury Press, 1997, p. 180.</ref>
 
* "தேசியம் என்பது நமது வாழெல்லையை உருவாக்கும் விலங்கு உணர்வேயாகும், இட்லர் தலைமையின்கீழ் தனிச் செருமானிய இனம் எனும் இனக்குழு உணர்வு தொடக்கநிலை மாந்தனின் அல்லது பிந்தைய பாபூன் குரங்கினத்தின் உணர்வைவிட எவ்வகையிலும் வேறுபட்டதோ பண்பட்டதோ அல்ல."—இராபர்ட் ஆர்திரே.<ref>[[Robert Ardrey]], ''[[African Genesis]]'', Fontana, 1969, p. 188.</ref>
* 'ஒரு கருத்தியலின் நற்பணி அது எவ்வளவு வேகமாக கலாவதியாகிறது என்பதிலேயே உள்ளது.' <ref> Richard taruskin, The dangers of Music and other essays, p86 </ref>
 
* 'பொய்யாக முகமூடி அதிகாரத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துக்காகவே கருத்தியல் பயன்படுகிறது.' <ref> https://doi.org/10.1093/arisup/akx001 </ref>
* 'ஒரு கருத்தியலின் நற்பணி அது எவ்வளவு வேகமாக கலாவதியாகிறது என்பதிலேயே உள்ளது.' <ref> Richard taruskin, The dangers of Music and other essays, p86 </ref>
 
* 'பொய்யாக முகமூடி அதிகாரத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துக்காகவே கருத்தியல் பயன்படுகிறது.' <ref> https://doi.org/10.1093/arisup/akx001 </ref>
- சல்லி ஆசுலாங்கர்
 
"https://ta.wikipedia.org/wiki/கருத்தியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது