பல் மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Dental surgery aboard USS Eisenhower, January 1990.JPEG|thumb|right|[[பல் மருத்துவர்]] ஒருவரும் அவரது உதவியாளரும் ஒரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்கின்றனர்.]]
'''பல்மருத்துவம்''' (''dentistry'') என்பது, [[பல்]] உள்ளிட்ட, வாய்ப்புறம் சார்ந்த நலன் மற்றும் நோய்கள், உடல் நலனுக்கும், வாய்ப்பகுதிக்குமான இத்தகைய தொடர்புகள் பற்றிய மருத்துவ அறிவியலாகும். இது பற்கள், பல்தாங்கு பகுதிகள், தாடை மற்றும் உள்ள பிற மென்திசுக்களின் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் செய்கிறது.<ref>{{cite web|url=http://www.ada.org/glossaryforprofessionals.aspx|title=Glossary of Dental Clinical and Administrative Terms|publisher=American Dental Association|accessdate=1 பெப்ரவரி 2014}}</ref> பல்மருத்துவத் தொழிலை மேற்கொண்டு உள்ளவர்கள் [[பல்மருத்துவர்]] எனப்படுவர்.
 
== அறுவை மருத்துவம் ==
வரிசை 10:
ஐரோப்பாவில் ரோமானிய ஆட்சிக் காலத்திற்குப் பிறகு அனைத்து மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சைகளும் தேவாலயங்களில் உள்ள பாதிரியார்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முகச்சவரம் செய்ய வந்தவர்கள் அவர்களுக்கு இச்செயல்பாடுகளில் துணை செய்தனர். கி.பி.1163 இல் வெளியிடப்பட்ட தேவாலயக் குழும அறிக்கையானது, தேவாலயங்களில் ரத்தம் சிந்துவதை தடை செய்யும் பொருட்டு, அறுவைசிகிச்சைகளை தேவாலயங்களில் மேற்கொள்வதை தடை செய்தது. இறுதியில் அறுவைசிகிச்சை பற்றிய சிறிதேனும் அறிவு கொண்ட சவரம் செய்பவர்களால் அது மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் காலப்போக்கில் தங்களை அறுவைசிகிச்சைமருத்துவராக வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
 
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கான ஆணையைப் பிறப்பித்தார். இதன் விளைவாக ‘ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்’ உருவானது. 153௦ ஆம் ஆண்டு ஆர்ட்ஷ்னி புச்லெய்ன் என்பவர் ஜெர்மானிய மொழியில் ‘அனைத்து வகை பல் நோய் மற்றும் நலக்குறைவுக்கான சிறிய மருத்துவப் புத்தகம்’ ஒன்றை வெளியிட்டார். அறுவைமருத்துவத்தின் தந்தையாக அறியப்படும் ஆம்ப்ரோஸ் பார், தனது நூலில் பல்நீக்கம், தாடை முறிவு ஆகியவற்றைப் பற்றி பல குறிப்புகளைக் கூறியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் நவீன பல்மருத்துவத்தின் தந்தையாக அறியப்படும் பிரான்சைச் சார்ந்த பியேரே பௌச்சர்ட் பல்மருத்துவத்தின் அனைத்து மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிய ஒரு நூலினை வெளியிட்டார். இது பல்மருத்துவ சிகிச்சைகளை அதுவரை இணைந்திருந்த அறுவைமருத்துவதிலிருந்து பிரித்து வெளியிடப்பட்டிருந்தது.
 
1771 இல் நவீன அறுவைமருத்துவத்தின் தந்தை என அறியப்படும் ஜான் ஹன்டர், தனது ‘மனித பல்லின் இயற்கை வரலாறு’ என்ற நூலில் பல்லின் கூறமைப்புகளை விளக்கயுள்ளார். இவர் பற்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுப்பதிப்பதில் (transplantation) முன்னோடியாகத் திகழ்ந்தார். இது வெற்றி பெறாத சூழலிலும், இதுவே ஒரு மனிதத் திசுவை மற்றொரு மனிதனுக்குப் பதிக்கும் முதல் முன்னோடி சிகிச்சை முறையாக இருந்தது.
வரிசை 46:
 
7 '''வாய் எலும்பு கதிரியக்கவியல்''' (''Oral and maxillofacial radiology'') :-
கதிரியக்கம் மூலமாக வாய் மற்றும் முக எலும்புகளில் நோய்களின் ஆய்வு
 
8 '''வாய் எலும்பு அறுவை சிகிட்சை''' (''Oral and maxillofacial surgery''):-
வரிசை 77:
17 '''கால்நடைப்பல் மருத்துவம்''' (''Veterinary dentistry''):-
கால்நடை விலங்குகளின் பல் சிகிச்சைகள் மற்றும் பராமரிப்பு <ref>{{cite web |url = http://www.avdc.org/ |title = AVDC Home |publisher = Avdc.org |date = 29 November 2009 |accessdate = 18 April 2010 }}</ref><ref>{{cite web |url = http://www.evdc.info/ |title = EVDC web site |publisher = Evdc.info |accessdate = 18 April 2010 }}</ref>
 
 
==பல் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பல்_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது