முகில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Above the Clouds.jpg|thumb|right|250px|விமானத்தின் ஜன்னல் வழி கண்ட அடுக்குத்திரள் கோள்மறைக்கா மழை முகில்.]]
[[File:Cumulus clouds panorama.jpg|thumb|upright=2|ஆத்திரேலியாவின் சுவிப்ட் கிரீக்கில் எடுக்கப்பட்ட திரள்வடிவ மேகக்கூட்டத்தின் படம்]]
'''முகில் அல்லது மேகம்''' ''(cloud)'' என்பது ஒரு கிரகத்தின் மேற்பரப்புக்கு மேலாக [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] மிதக்கும், சிறிய நீர்த்துளிகள், உறைந்த பளிங்குத் துகள்கள் அல்லது வளிமண்டலத்தில் தொங்கும் துகள்கள் சேர்ந்த ஒரு தொகுதியாகும். புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் உள்ளது போல வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன <ref>{{cite web|title=Weather Terms|url=http://www.erh.noaa.gov/box/glossary.htm |publisher=[[National Weather Service]]|accessdate=21 June 2013}}</ref>. இங்குள்ள நீர்த்துளிகள் மற்றும் படிகங்கள் நீர் அல்லது பல்வேறு இரசாயனங்களால் ஆக்கப்பட்டிருக்கலாம். காற்று நிறைவுற்ற நிலையை அடைவதால் பூமியில் மேகங்கள் உருவாகின்றன. காற்று அதன் பனிநிலைக்கு குளிரும்போது அல்லது அடுத்துள்ள மூலத்திலிருந்து போதுமான அளவுக்கு ஈரப்பதத்தை நீராவி வடிவில் பெறும்போது பனிநிலையின் வெப்பநிலை உயர்ந்து சூழல்வெப்பநிலையை அடைகிறது. இவற்றை பூமியின் அடிவளிமண்டலம், மீவளிமண்டலம், இடைவளிமண்டலம் உள்ளிட்ட ஓரியல் மண்டலத்தில் காணலாம். மேகங்களைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிவியல் மேக ஆய்வியல் எனப்படுகிறது. வானிலை ஆய்வியலின் ஒரு பிரிவான வானிலை இயற்பியல் துறையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்டவெளியில் [[விண்மீன்]]களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் முகில்கள் என அழைப்பதுண்டு.
 
[[படிமம்:Cirrus clouds amongst other.jpg|thumb|மேகங்கள்]]
வரிசை 52:
| || || || திரள் திரட்டு || [[இராட்சதத்திரள் குவியல்]]
|}
 
 
{{TOC limit|3}}
வரி 58 ⟶ 57:
== பெயர்க்காரணம் ==
 
பழைய ஆங்கிலத்தில் குன்று அல்லது பாறைத் திரள் என்ற பொருள் கொண்ட கிளட் அல்லது கிளாடு என்ற சொல்லிலிருந்து கிளவுடு என்ற சொல்லின் தோற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், மழை மேகம் வானத்தில் சேகரமாகியுள்ள ஆவியாகிய நீரின் திரட்டு என்ற பொருளைப் பெற்றது. ஏனென்றால் இதன் தோற்றம் பாறைக் குவியல் போலவும் மற்றும் மேகக் குவியல் போலவும் இருந்ததால் ஓர் உருவகமாக இச்சொல்லின் பொருள் நீட்டிக்கப்பட்டது, காலப்போக்கில் மேகங்களை குறிக்க இந்த உருவகச் சொல்லுக்குப் பதிலாக பழைய ஆங்கிலச் சொல்லான கிளவுடு என்ற சொல்லே பொதுவாக பயன்பாட்டுக்கு வந்தது <ref name=Harper>{{cite web |url=http://www.etymonline.com/index.php?term=cloud |title=Cloud |author=Harper, Douglas |year=2012 |work=Online Etymology Dictionary |accessdate=2014-11-13}}</ref><ref>{{cite web |url=http://www.thefreedictionary.com/cloud |title=Cloud |work=The Free Dictionary |publisher=Farlex |accessdate=2014-11-13}}</ref>.
 
== அரிசுடாட்டிலும் தியோபிராசுடசும் ==
வரி 70 ⟶ 69:
மேகங்களின் உருவாக்கம் மற்றும் நடத்தையைப் பற்றிய பல நூற்றாண்டு ஊகக் கோட்பாடுகளுக்குப் பின்னர், முதல் உண்மையான அறிவியல் பூர்வமான ஆய்வுகள் இங்கிலாந்தின் லூக்கா ஓவர்ட்டு மற்றும் பிரான்சின் யீன்-பாப்டிசுடு லாமார்க் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டன. இலத்தீன் மொழியை வலுவான அடிப்படையாகக் கொண்ட ஒரு பார்வையாளராக ஓவர்டு இருந்தார் 1802 இல் பல்வேறு வெப்ப மண்டல மேக வகைகளை வகைப்படுத்த இம்மொழிப் பின்னணியை அவர் பயன்படுத்தினார். வானத்தில் நிகழும் மேகங்களின் வடிவ மாற்றங்கள் வானிலை முன்னறிவிப்புக்கு ஒரு வாயிலைத் திறக்க முடியும் என்று அவர் நம்பினார்.
அதே வருடத்தில் மேக வகைப்பாட்டின் மீது தனியாக ஆய்வு மேற்கொண்ட லாமார்க்கு மேகங்களுக்குப் பெயரிடும் புதிய வகை பெயரிடும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தனது சொந்த நாட்டின் பழைய பெயரிடும் முறையில் காணப்பட்ட அசாதாரண பிரஞ்சு பெயர்களை இவரது புதிய திட்டம் களைந்தது. தெளிவற்ற மேகங்கள், புள்ளி மேகங்கள், துடைப்ப வகை மேகங்கள் உள்ளிட்ட பனிரெண்டு வகையான மேகங்கள் இவரது பெயரிடும் முறையில் காணப்பட்டன. உலகளாவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட இலத்தீன் மொழியை ஓவர்டு பயன்படுத்தியதால் இம்முறை 1803 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டு உடனேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது <ref name="Preface">{{cite book |editor=World Meteorological Organization |title=International Cloud Atlas, preface to the 1939 edition. |volume=I |year=1975 |url=http://library.wmo.int/pmb_ged/wmo_407_en-v1.pdf |pages=IX–XIII |isbn=92-63-10407-7 |accessdate=6 December 2014}}</ref>. இப்பெயரிடும் திட்டம் பிரபலமானதால் செருமன் நாட்டு நாடக மற்றும் கவிஞரான யோகான் வொல்ப்காங் வோன் கோத்தே மேகங்களைப் பற்றிய நான்கு கவிதைகளை உருவாக்கி, ஓவர்டுக்கு அவற்றை அர்ப்பணித்தனர். ஓவர்டு முறையின் விரிவு இறுதியில் 1891 ஆம் ஆண்டில் சர்வதேச வானியல் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது <ref name="Preface"/>.
இந்தப் பெயரிடும் முறை அடிவளி மண்டல மேகங்களைப் பெயரிடுவதற்கு மட்டுமே பயன்பட்டது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இம்மண்டலத்திற்கு மேலாக உள்ள மேகங்களுக்குப் பெயரிடல் வகைப்பாட்டுத் திட்டங்கள் உருவாகின.
 
==முகில்களின் வகைகள்==
 
[[File:Cloud types en.svg|thumb|450px|உயரத்தை வைத்து வகைப்படுத்தப்பட்ட முகில்கள்]]
ஒரே மாதிரி இரண்டு முகில்கள் இருப்பதில்லை. மேலும் அவற்றின் வடிவங்களும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனாலும் அவற்றின் பொதுவான வடிவத்தை வைத்து இவை வகைப்படுத்தப்படுகின்றன. வெவ்வேறு உயரங்களிலும் வெவ்வேறு நிலையிலும் உருவாகிற முகில்கள் வெவ்வேறு வடிவங்களிலிருக்கும். முகில்களின் உயரத்தையும் வெப்ப நிலையையும் பொறுத்து அவற்றிலுள்ள துகள்களும் வேறுபடுகின்றன.
 
1890இல் ஓட்டோ யெச்சி (Otto Jesse) என்பவர் அடிவளிமண்டலத்திற்கு மேல் இருக்கும் மேகங்களை கண்டுபிடித்தார். அதற்கு இருளொளிர் முகில்கள் (noctilucent) என்று பெயரிட்டார்.<ref>{{cite book |editor=World Meteorological Organization |title=Noctilucent, International Cloud Atlas |volume=I |year=1975 |url=http://library.wmo.int/pmb_ged/wmo_407_en-v1.pdf |page=66 |isbn=92-63-10407-7 |accessdate=26 August 2014}}</ref> இவை மற்ற மேகங்களை விட அதிக உயரத்தில் இருப்பவை. அவற்றை அடுத்து வெள்ளைச்சிப்பி (nacreous)<ref>{{cite book |editor=World Meteorological Organization |title=Nacreous, International Cloud Atlas |volume=I |year=1975 |url=http://library.wmo.int/pmb_ged/wmo_407_en-v1.pdf |page=65 |isbn=92-63-10407-7 |accessdate=26 August 2014}}</ref> மேகங்கள் எனப்படுகிறவை 12 முதல் 18 மைல் வரையிலான உயரங்களிலிருக்கும். அவை மிக மெலிந்தவை. அழகான நிறங்களைக் காட்டுகிறவை. அவற்றில் தூசுகளும் நீர்த்துளிகளும் அடங்கியிருக்கும். அவற்றைச் சூரிய உதயத்திற்கு முன்பும், சூரியன் மறைந்த பிறகு இரவிலும் மட்டுமே காண முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/முகில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது