மனிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎வரலாறு: பராமரிப்பு using AWB
வரிசை 42:
[[படிமம்:Hominidae-ta.png|400px|thumb|அழிந்துபோன ஓமினிட்டுகள்.]]
ஆப்பிரிக்காவில் [[ஓமோ (பேரினம்)|ஓமோ]] (Homo) என்ற பேரினமானது ஹோமினின் என்ற இனக்குழுவிலிருந்து பிரிந்து தோன்றியதாகும்.மனித இனமானது [[ஒமினிட்டு]]கள் (Hominids) (பெரும் மனிதக்குரங்கு) வழி வந்த [[சிம்பன்சி]] பரம்பரையிலிருந்து தோன்றிய உயர் இனமாகும். [[ஹோமோ சப்பியன்|ஹோமோ செப்பைன்ஸ்]] என அழைக்கப்படும் தற்கால மனிதர்கள் குழுக்களாக வாழும் அளவிற்கு முன்னேறி [[கண்டம்|கண்டங்களிலும்]] பெருந்தீவுகளிலும் வாழ்ந்தனர். பின்னர் 125,000–60,000 ஆண்டுகளுக்கு முன் [[யுரேசியா]] வை வந்தடைந்தனர்<ref>{{cite web|url=http://www.sciencenews.org/view/generic/id/69197/title/Hints_of_earlier_human_exit_from_Africa |title=Hints of Earlier Human Exit From Africa |doi=10.1126/science.1199113 |publisher=Science News |accessdate=2011-05-01}}</ref><ref>Paul Rincon [http://www.bbc.co.uk/news/science-environment-12300228 Humans 'left Africa much earlier'] BBC News, 27 January 2011</ref>. பின்னர் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியாவுக்கு]] 40,000 ஆண்டுகளுக்கு முன்னரும், [[அமெரிக்கா|அமெரிக்காவுக்கு]] 15,000 ஆண்டுகளுக்கு முன்னரும், தூரத்து தீவுகளுான [[ஹவாய்]], [[ஈஸ்டர் தீவு|ஈஸ்டர் தீவுகள்]], [[மடகாசுகர்]], மற்றும் [[நியூசிலாந்து|நியூசிலாந்துக்கு]] 300 முதல் 1280 ஆண்டுகளுக்கு முன்னரும் குடியமர்ந்தனர்<ref name=Lowe>{{cite web|url=http://researchcommons.waikato.ac.nz/bitstream/10289/2690/1/Lowe%202008%20Polynesian%20settlement%20guidebook.pdf|title=Polynesian settlement of New Zealand and the impacts of volcanism on early Maori society: an update|last=Lowe|first=David J.|year=2008|publisher=University of Waikato|accessdate=29 April 2010}}</ref><ref>{{cite journal | author = Appenzeller Tim | year = 2012 | title = Human migrations: Eastern odyssey| url = | journal = Nature | volume = 485 | issue = | pages = 24–26 | doi = 10.1038/485024a | pmid=22552074}}</ref>.
 
 
மனிதப்பரிணாமம் ([[ஆங்கிலம்]]:Human Evolution) எல்லா உயிரினங்களதும் பொது மூதாதையான ஒரு உயிரினத்தினின்றே தொடங்கும் என்றாலும், பொதுவாக இது உயர்விலங்கினங்களின், குறிப்பாக [[ஓமோ (பேரினம்)|ஓமோ]] (Homo) பேரினத்தின் கூர்ப்பு வரலாற்றையே குறிக்கும். குறிப்பாக இது [[ஒமினிட்டு]]களின் (Hominids) ஒரு இனமாக [[ஓமோ சப்பியென்சு]]களின் (Homo Sapiens) தோற்றத்தை உள்ளடக்குகிறது. மனிதப்பரிணாமம் குறித்த ஆய்வு பல துறைகளின் ஈடுபாட்டை வேண்டி நிற்கிறது. இத்தகைய துறைகளுள் [[இயற்பிய மானிடவியல்]], [[உயர்விலங்கினவியல்]], [[தொல்லியல்]], [[மொழியியல்]], [[கருவியல்]], [[மரபியல்]] என்பன அடங்குகின்றன.<ref>{{cite journal|author=Heng HH|title=The genome-centric concept: resynthesis of evolutionary theory|journal=Bioessays|volume=31|issue=5|pages=512–25|year=2009|month=May|pmid=19334004|doi=10.1002/bies.200800182}}</ref>
 
 
[[படிமம்:Ape skeletons-ta.png|center|700px|left|thumbnail|ஓமினோய்டுகள் பொது மூதாதையொன்றின் வழிவந்தவை.]]
 
 
==உயிரியல்==
"https://ta.wikipedia.org/wiki/மனிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது