மின்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{Infobox electronic component
| name = மின்கலம்</br />Battery
| image = File:Batteries.jpg
| image_size = 250
வரிசை 13:
 
'''மின்கலம்''' ''(Battery)'' என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[மின்வேதிக் கலம்|மின்வேதிக் கலங்களை]] ஒன்றாகச் சேர்த்த அமைப்பு ஆகும். மின் கலங்கள் [[மின் ஆற்றல்|மின் ஆற்றலை]] வேதி ஆற்றலாக மாற்றி சேமித்து, தேவையான போது அவ்வேதி ஆற்றலை மீண்டும் மின் ஆற்றலாக மாற்றித்தருகின்ற கருவிகளாகும். கை மின் விளக்கு (flashlights), [[திறன்பேசி]], [[மின் தானுந்து]] போன்ற மின்னியற் கருவிகள், மின்கலன்களிலிருந்து மின்னாற்றலைப் பெறுகின்றன<ref>{{cite book|title=Battery Reference Book|edition=third|last=Crompton|first=T. R.|date=2000-03-20|publisher=Newnes|page=Glossary 3|isbn=0080499953|url=https://books.google.ca/books?id=QmVR7qiB5AUC&lpg=PA11&ots=ckHhIPVdcC&dq=battery%20one%20or%20more%20cells&pg=PA11#v=onepage&q&f=false|accessdate=2016-03-18}}</ref>.
ஒரு மின்கலத்தின் நேர்மின் முனை '''நேர் மின்வாய்''' எனவும், அதன் எதிர்மின் முனை '''எதிர்மின்வாய்''' எனவும் அழைக்கப்படுகின்றன.<ref name="Pauling1988">{{cite book|last1=Pauling|first1=Linus|title=General Chemistry|date=1988|publisher=Dover Publications, Inc.|location=New York|isbn=978-0-486-65622-9|page=539|chapter=15: Oxidation-Reduction Reactions; Electrolysis.}}<!--|accessdate=13 May 2016--></ref>.
 
எதிர்மின் முனையிலிருந்து உருவாகும் [[இலத்திரன்]]கள், வெளிப்புற [[மின்சுற்று]]டன் இணைக்கப்படும் போது, அவை இயங்கத் தேவையான [[ஆற்றல்|ஆற்றலை]] வழங்குகிறது. ஒரு மின்கலம் வெளிப்புற மின்சுற்றுடன் இணைக்கப்பட்டால் , வேதிவினைகளை அனுமதித்து நிறைவு செய்வதன் மூலம் மின்பகுளிகளால் அவற்றுக்குள் அயனிகளை நகர்த்த முடியும். அயனிகள் நகர்வுதான் மின்னாற்றலை வெளிப்புற மின்சுற்றுக்கு வழங்குகிறது. வழங்கப்பட்ட மின்னாற்றல் தேவையான வேலையை நிகழ்த்துகிறது <ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/battery|title=Battery - Definition of battery by Merriam-Webster|work=merriam-webster.com}}</ref>. வரலாற்றில் மின்கலம் என்பது பலமடங்கு தனிசெல்களால் ஆக்கப்பட்ட ஒரு கருவி என வரையறுக்கப்படுகிறது. இருப்பினும் அதன் பயன்பாடு நோக்கில் தனிசெல்லால் ஆக்கப்பட்ட கருவி என்கின்றனர் <ref>{{cite book|title=Batteries for Portable Devices|first=Gianfranco|last=Pistoia|date=2005-01-25|publisher=Elsevier|isbn=0080455565|page=1|url=https://books.google.ca/books?id=XMe1EnEMuMEC&lpg=PA1&dq=battery%20two%20or%20more%20cells&pg=PA1#v=onepage&q&f=false|accessdate=2016-03-18}}</ref>.
பிரைமரி பேட்டரி எனப்படும் பிரதம மின்கலன்களை ஒரு முறைதான் பயன்படுத்தமுடியும். இரண்டு வெவ்வேறு உலோகங்கள் வேதிப் பொருட்களுக்கு இடையில் வைக்கப்பட்டு இவ்வகை மின்கலன்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் குறைவானது ஆகும். குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இக்கருவி செயல்படும். பின்னர் மின் சக்தியை இழந்து விடுகிறது. தொடர்ந்து இக்கருவி இயங்க வேண்டுமானால் மின்கலனுள் இருக்கும் அனைத்து பொருள்களையும் மாற்ற வேண்டும். மின்கல விளக்குகளுக்குப் பயன்படும் கார மின்கலன்கள், கையடக்க மின் கருவிகளில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள் முதலானவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். செகண்டரி பேட்டரி எனப்படும் இரண்டாம்நிலை மின்கலன்கள் பிரதம் மின்கலன்களுக்கு எதிரானவையாகும். இவற்றை மறுமின்னூட்டம் செய்து பலமுறை பயன்படுத்த முடியும். இதில் உற்பத்தியாகும் மின் ஆற்றலின் அளவும் அதிகமாகும். வாகனங்களில் பயன்படும் ஈய-அமில மின்கலன்கள், திறன்பேசி, மடிகணினி போன்றவற்றில் பயன்படும் இலித்தியம்,-அயனி மின்கலன்கள் உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
 
திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிறிய, மெல்லிய மின்கலன்கள் முதல் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்தும் பெரிய ஈய- அமில மின்கலன்கள் வரை பல்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் மின்கலன்கள் தயாரிக்கப்படுகின்றன. தொலைபேசி நிலையங்கள், கணிப்பொறி தரவு நிலையங்கள் போன்ற நிறுவனங்களுக்காக மிகப்பெரிய அளவு மின்கலன்கள் தயாரிக்கப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி உலகாய அளவில் மின்கலன் தொழிற்சாலைகள் மூலமாக ஒவ்வோர் ஆண்டும் 48 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு 6% ஆண்டு வளர்ச்சியுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளன <ref>[http://www.dfj.com/cgi-bin/artman/publish/article_141.shtml Power Shift: DFJ on the lookout for more power source investments] {{webarchive|url=https://web.archive.org/web/20051201015849/http://www.dfj.com/cgi-bin/artman/publish/article_141.shtml |date=1 December 2005 }}.''Draper Fisher Jurvetson''. Retrieved 20 November 2005.</ref>.
 
பெட்ரோல் போன்ற பொதுவான எரிபொருள்களை விட மின்கலன்கள் மிக குறைந்த ஆற்றல் அடர்த்தியைக் கொண்டிருக்கின்றன. எரிப்பு இயந்திரங்கள் ஒப்பிடுகையில் வாகனங்களில் உயர்திறன் இயந்திரச் செயல்பாடுகள் மூலம் இது ஓரளவு ஈடுகட்டப்படுகிறது,
 
== வரலாறு ==
 
மின் சாதனங்களின் குழுவை விவரிப்பதற்காக மின்கலன் என்ற சொல்லைப் பயன்படுத்துவது 1748 ஆம் ஆண்டில் பெஞ்சமின் பிராங்களின் காலத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஆயுதங்கள் ஒன்றிணைந்து செயல்படுதல் <ref>{{cite web|url=http://environment.nationalgeographic.com/environment/energy/great-energy-challenge/battery-quiz/|title=Quiz: What You Don't Know About Batteries|author=National Geographic Society|work=National Geographic}}</ref>). என்ற பொருள் கொண்ட பேட்டரி என்ற சொல் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது <ref>Bellis, Mary. [http://inventors.about.com/library/inventors/blbattery.htm History of the Electric Battery]. ''About.com''. Retrieved 11 August 2008.</ref>. இச்செயல்பாட்டை ஒத்த செயல்பாடு கொண்ட பல லேடன் சாடிகள் இணைந்த கருவியாகத் தெரிவதால் பிராங்களின் பேட்டரி என்ற சொல்லை அங்கிருந்து பெற்று பயன்படுத்தியுள்ளார்.
 
{{multiple image
வரிசை 39:
}}
 
இத்தாலிய இயற்பியலாளரான அலெசான்ட்ரோ வோல்டா 1800 ஆம் ஆண்டில் தான் தயாரித்த முதல் மின் வேதியியல் மின்கலமான வோட்டாயிக் மின்கல அடுக்கு குறித்து விவரித்தார் <ref>Bellis, Mary. [http://inventors.about.com/library/inventors/bl_Alessandro_Volta.htm Alessandro Volta – Biography of Alessandro Volta – Stored Electricity and the First Battery]. ''About.com''. Retrieved 7 August 2008.</ref>. இம்மின்கலத்தில் நேர்மின் தகடாக செப்பும், எதிர்மின் தகடாக துத்தநாகமும் ஒரு மின்பகு கரைசலுக்குள் (SALT) வைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யக்உடிய ஒரு அமைப்பாகும். இவ்வமைப்பு நீண்ட நேரத்திற்கு மின் உற்பத்தி செய்து கொடுக்கும். வேதி வினைகளால் மின் உற்பத்தி நிகழ்கிறது என்பதை வோல்ட்டா புரிந்து கொள்ளவில்லை. அவருடைய செல்கள் ஆற்றலுக்கான மூலங்கள் என்று அவர் கருதினார் <ref>Stinner, Arthur. [http://home.cc.umanitoba.ca/~stinner/stinner/pdfs/2007-alessandro.pdf Alessandro Volta and Luigi Galvani] {{webarchive|url=https://web.archive.org/web/20080910203520/http://home.cc.umanitoba.ca/~stinner/stinner/pdfs/2007-alessandro.pdf |date=10 September 2008 }} (PDF). Retrieved 11 August 2008.</ref>. இம்மின்கலனில் உணரப்பட்ட குறைகளை 1934 ஆம் ஆண்டில் மைக்கேல் பாரடே சுட்டிக்காட்டினார்.
 
==தொழிற்படும் முறை==
"https://ta.wikipedia.org/wiki/மின்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது