வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 12:
[[File:Vein skeleton of a leaf (de-ghosted).jpg|thumb|இலையின் வன்கூடான நரம்பமைப்பு. இவை லிக்னினால் ஆன வன்கூடாகும். எனவே இவற்றை நுண்ணுயிரிகள் சிதைக்க முடியாது. இந்த இலை ''மக்னோலியா டோல்ட்சோப்பா''(மக்னோலியாசியே) வகுப்பைச் சார்ந்ததாகும்.]]
 
'''வன்கூடு''' ''(skeleton)'' (கிரேக்கம்: σκελετός, ''skeletós'' "உலர்ந்த்து"<ref>Oxford Dictionary of English 2nd edition 2005</ref>) என்பது (அல்லது பொதுவழக்கில் எலும்புக்கூடு என்று அழைக்கப்படுவது), [[உயிரி]]களின் உடலைத் தாங்குவதற்கான வலுவான, கடினத்தன்மை கொண்ட ஒரு [[சட்டகம்]] ஆகும். இது விலங்கின் [[உடல்|உடலை]] நேராக வைத்திருப்பதுடன், அதற்கு வடிவத்தையும் வலுவையும் கொடுக்கிறது. வன்கூடு [[புறவன்கூடு|புறவன்கூடாகவோ]], அல்லது [[அகவன்கூடு|அகவன்கூடாகவோ]] [[நீர்ம வன்கூடு|நீர்ம வன்கூடாகவோ]] [[உயிர்க்கலக்கூடு|உயிர்க்கலக்கூடாகவோ]] அமையலாம். [[ஆமை]] போன்ற விலங்குகளில் அகவன்கூடு, புறவன்கூடு இரண்டும் காணப்படும். [[தாவரம்|நிலைத்திணை]] (தாவர) வன்கூடுகள் இயங்குபவையாகவும் தகைவை ஏற்பவையாகவும் உள்ளன.
 
==வன்கூட்டு வகைகள்==
வரிசை 21:
{{Main article|புறவன்கூடு}}
 
[[Image:Hym-myrmicinae.gif|thumb|[[எறும்பு| எறும்பின்]] [[புறவன்கூடு]]]]
 
புறவன்கூடு என்பது உடலின் உள்ளாக இருக்கும் மென்மையான பாகங்கள், [[உடல் உறுப்புக்கள்]] அனைத்தையும் மூடி வெளிப்பக்கமாக இருந்து அவற்றிற்குப் பாதுகாப்பை வழங்குவதாகும். இது பொதுவாக பல [[முதுகெலும்பிலி]]களில் காணப்படும். [[ஓட்டுடலிகள்]], [[பூச்சிகள்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[கணுக்காலி]]களில் இருக்கும் புறவன்கூடு, அவற்றின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தோல்கழற்றல் (moulting) மூலம் அகற்றப்படும்.
வரிசை 125:
{{Wikibooks|Anatomy and Physiology of Animals|The Skeleton}}
* [http://www.dogskeleton.com/ Real bones, detailed dog skeleton]
 
 
{{உடற்கூறியல்}}
"https://ta.wikipedia.org/wiki/வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது