சூல் (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''ஜூல்''' (இலங்கை வழக்கு: '''யூல்''', குறியீடு: J) [[ஆற்றல்|ஆற்றலை]] அளப்பதற்கான [[அனைத்துலக முறை அலகுகள்]] சார்ந்த [[அலகு (அளவையியல்)|அலகு]] ஆகும். [[வெப்பம்]], [[மின்]], [[பொறிமுறை வேலை]] என்பவற்றை அளப்பதற்கும் இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான [[ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல்]] என்பவரின் பெயரைத் தழுவியே இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
 
== விளக்கம் ==
ஒரு ஜூல் என்பது, ஒரு [[நியூட்டன் (அலகு)|நியூட்டன்]] அளவுள்ள [[விசை]] ஒன்று அவ்விசையின் [[திசை]]யில் ஒரு [[மீட்டர்]] நகரும் பொழுது செய்யப்படும் [[வேலை]]யின் அளவு ஆகும். இந்த அளவு [[நியூட்டன் மீட்டர்]] என்றும் குறிக்கப்படுவது உண்டு. நியூட்டன் மீட்டர் "N.m" என்னும் குறியீட்டால் எழுதப்படும்.
 
அடிப்படை அலகுகளில்,
 
:<math>\, 1\, \mathrm{J}=1\, \mathrm{N} \cdot \mathrm{m}</math>
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2742419" இலிருந்து மீள்விக்கப்பட்டது