மருந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:42-aspetti di vita quotidiana, medicine,Taccuino Sanitatis, .jpg|thumb|228px|XIV ]]
'''மருந்தகம்''' என்பது [[மருந்து|மருந்துகளை]] விற்கும் இடம். அங்கிருப்பவர்கள் தகுந்த மருந்தைக் கொடுத்து, மருந்தைப் பற்றி விளக்கி, அது எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைப்பர். [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்கா]] போன்ற நாடுகளில் அனேக மருந்துகள் [[மருத்துவர்|மருத்துவரின்]] ஆலோசனைப்படியே வழங்கப்படலாம். சில நாடுகளில் மருந்தக நிபுணர்கள் சில பொதுவான அல்லது எளிமையான நோய்களுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.
 
{{commonscat|Pharmacy}}
"https://ta.wikipedia.org/wiki/மருந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது