சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 24:
 
சிலந்தியின் வயிற்றுப் பகுதியில் துணை உறுப்பாகக் காணப்படும் ஆறு விதமான நூற்பு சுரப்பி உறுப்புகள் பட்டு நூலினை வெளித்தள்ளுகின்றன. ஒட்டும் தன்மையுள்ள நூலின் பயன்படுத்தப்பட்ட அளவைப் பொறுத்து சிலந்தி வலைகளின் அளவுகளில் பரவலாக வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுருள் கோள வலைகள் (spiral orb web) சிலந்திகளின் ஆரம்பகால வலைப்பின்னல் வடிவமாக இருக்கின்றன. சில சிலந்திகள் சுருள் கோள வலைகளை விட அதிகப்படியான சிக்கலான நூற்கூடுகளைக் கட்டுகின்றன.பட்டு உற்பத்தி செய்யும் கூம்பல் (spigots) கொண்ட சிலந்தி போன்ற இனம் (arachnids) 386 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெவோனியன் புவியியல் காலத்தில் (Devonian period) தோன்றின, ஆனால் அந்த விலங்குகளுக்கு வெளிப்படையாக நூற்பு உறுப்புகள் (spinnerets) இல்லை.உண்மையான சிலந்திகள் 318 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய கரிமப்பாறைகளில் (Carboniferous rocks) புதைபடிவங்களாக கண்டிறியப்பட்டுள்ளன. அவை அடிப்படை சிலந்தி இனமான மீசோதீலே பிரிவைச் சார்ந்த சிலந்தியினத்துடன் ஒத்திருந்தது.தற்போதுள்ள நவீன சிலந்தியினங்கள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மூன்றாய காலத்தில் தோன்றிய மைகலோமார்ஃபே (Mygalomorphae) மற்றும் அரானியோமார்ஃபே (Araneomorphae) ஆகியனவாகும்.
 
 
== உடல் கூறு இயல் ==
வரி 52 ⟶ 51:
==வகைப்பாட்டியல்==
 
சிலந்திகள் மீசோதீலே மற்றும் ஒபிஸ்தோதீலே ஆகிய இரண்டு துணை வரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் ஒபிஸ்தோதீலே மேலும் பிரிந்து மைகலோமார்ஃபே மற்றும் அரானியோமார்ஃபே ஆகிய இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.கிட்டத்தட்ட 46,000 தற்போது வாழும் சிலந்தியினங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. இவை 114 குடும்பங்களில் 4000 பேரினங்களிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. <ref name="name=WSC_stats">name=WSC_stats</ref>
{| class="wikitable" style="text-align:center"
| &nbsp; || colspan="3" | சிலந்திகளின் பல்லுயிர் பரவல் <ref> name="name=WSC_stats<"/ref> <ref>name="Coddington2005PhylogenyOfSpiders"</ref> <br><small>(தோராயமான எண்ணிக்கை )</small> || colspan="3" | இயல்புகள்
|-
! உள் வரிசை !! இனம் !! பேரினம் !! குடும்பங்கள் !! அடிவயிற்றில் பிரிக்கப்பட்ட தட்டுகள்<ref name="LeroyLeroy2003SpidersOfSA">{{cite book
வரி 60 ⟶ 59:
| publisher=Struik | year=2003 | isbn=1-86872-944-3 | chapter=How spiders function | pages=15–21
| url=https://books.google.com/books?id=zgxfRnYbiYcC
}}</ref>!! அடிவயிற்றில் காணப்படும் நூற்பு சுரப்பிகள் !! நூற்பு உறுப்புகள் <ref>name="LeroyLeroy2003SpidersOfSA" </ref> !!கொடுக்கின் தாக்கும் திசை <ref> name="RuppertFoxBarnes2004Spiders"</ref>
|-
! [[மீசோதீலே]]
வரி 71 ⟶ 70:
| 37,000 || 3,400 || 93 || இடுக்கி போன்று விளிம்பிலிருந்து மையம் நோக்கி
|}
 
 
==ஆய்வுகள்==
 
மிக்காரியா சொசியாபிலிஸ் (Micaria sociabilis) என்னும் இனத்தைச் சேர்ந்த ஆண் சிலந்திகள் பெரிய பெண் சிலந்திகளுடன் உடலுறவு கொள்ளாமல் அதனை கொன்று உணவாக்கி கொள்கிறது என சிக் குடியரசில் உள்ள மசாரைக் பல்கலைக்கழகத்தின் லென்கா செண்டன்ஸ்காவின் ஆய்வு கூறுகிறது.<ref>[http://www.newscience.in/katturaikal/article-39 ஆண் சிலந்திகள் தன்னின உண்ணிகளாக செயல்படுகின்றன], புதிய அறிவியல், மே 15, 2013</ref>
 
 
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது