வன் தட்டு நிலை நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
[[படிமம்:Hard disk platters and head.jpg|thumb|right|300px|வன்தட்டு நிலை நினைவகம் (வநிநி) கணினியில் இருக்கும் நிலை. காந்தப் பூச்சுடைய வட்டையின் மீது தொடாமல் ஆனால் மிக மிக நெஉக்கமாக நகரும் காந்த உணரிநுனியை தாங்கி இருக்கும் கையைப் படத்தில் பார்க்கலாம். வட்டை சுழலும் பொழுது உணரிநுனிக்கை மையத்தை நோக்கியும் மையத்தை விட்டு விலகியும் நகர்வதன் மூலம் வட்டையில் உள்ள எல்லா பகுதிகளில் இருந்தும் 0,1 என்னும் இரும எண்முறையில் தரவுகளைப் பதிவிக்கவும், பதிவித்ததை உணர்ந்து படிக்கவும் முடியும்]]
வன்தட்டு நிலை நினைவகத்தை (வநிநி) முதன்முதலாக, தனிமனிதப் பயன்பாட்டுக்கான மேசைக்கணினிகள் தோன்றும் முன்னரே [[1956]] இல் [[ஐபிஎம்]] (IBM) நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்தியது <ref>[http://www-03.ibm.com/ibm/history/exhibits/storage/storage_350.html] IBM&nbsp;350 disk storage unit</ref>). ஆனால் இன்று இவை கணினிகள் மட்டுமன்றி, எண்ணிம நிகழ்பட ஒளிப்படக் கருவி (digital video recorder) முதல் செல்பேசிகள் (அலைபேசி) வரை பல எண்ணிமக் கருவிகளும், அறிவியல் கருவிகளிலும் பயன்படுகின்றன.
கணினியில் தரவுகளை தேக்கிவைக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் துணையுறுப்பு வன்வட்டாகும். வன்தட்டுக்களின் கொள்வனவு பல்வேறு பெறுமானங்களை கொண்டிருக்கும்.அவசியத்திற்கேட்ப தேவையான அளவில் கொள்வனவு செய்து கொள்ளலாம். இந்த வன்தட்டுக்களில் தரவுகள் காந்தத் தட்டுக்களில் (platters) தேக்கிவைக்கப்படும். வன்வட்டில் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தட்டுக்கள் இருக்கலாம். அவை எல்லாம் சுழல்தண்டில் பொருத்தப்பட்டிருக்கும். இத்தட்டுக்கள் ஒரே தடவையில் ஒரே கதியில் சுழலும். அதே வேளை அத்தட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வாசிப்பு பொருத்தப்பட்டிருக்கும்.வன்தட்டின் கதி ,அதன் பெறுவழி நேரத்தை கொண்டு அளக்கப்படும். இப்பெறுவழி நேரம் மிகச்சிறிய பெறுமானத்தை எடுக்கும்.இந்நேரம் மில்லிசெக்கண்டில் அளக்கப்படும்.
 
==வரலாறு==
வரிசை 178:
| 8
|}
1988- 1996 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் வன்தட்டு நிலை நினைவகத்தின் விலையானது அதன் பைட்டின் அளவினைப் பொறுத்து நாற்பது [[சதவீதம் ]] உயர்ந்தது. 1996-2003 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் 51 [[சதவீதம்]] உயர்ந்தது. 2003-2010 ஆம் ஆண்டுகளில்34 [[சதவீதம்]] உயர்ந்தது. ஆனால் [[2011]] ஆம் ஆண்டில் [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] ஏற்பட்ட [[வெள்ளப்பெருக்கு]] காரணமாக 2011- 2014ல் இந்த எண்ணிக்கையானது 14 [[சதவீதம்|சதவீதமாக]] குறைந்தது.
 
=== புற வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/வன்_தட்டு_நிலை_நினைவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது