கடற்பாலூட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thiyagu Ganesh (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2440794 இல்லாது செய்யப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 32:
[[File:Dolphin Anatomy.svg|thumb|upright=1.5|400px|டால்பின் உள்ளமைப்பு]]
கடற்பாலூட்டிகளின் உடலானது மீன்களை ஒத்ததாக அமைந்துள்ளது. இவ்வமைப்பு அவற்றின் வாழ்க்கை மற்றும் வாழ்விட நிலைமைகள் காரணமாக இருக்கலாம். கடற்பாலுட்களின் உடலானது வாழிடத்திற்கு ஏற்றவாறு தகவைமைப்பைப் பெற்றுள்ளன. மேலும் யூத்தேரியா போன்ற
மற்ற உயர் பாலுட்டிகளின் பண்புகளையும் கொண்டுள்ளன. <ref name="autogenerated2">{{cite news|last1=Groves|last2=Colin|first3=Peter|last3=Grubb|title=Ungulate taxonomy|newspaper=JHU Press|year=2011}}</ref>
 
நீரில் நீந்துவதற்கு ஏற்றவாறு கடற்பாலூட்டிகளின் முன்கைகள் வால்துடுப்புகள் மாற்றமடைந்துள்ளன. முதுகுப்புறத்தில் ஒரு துடுப்பு போன்ற அமைப்பு காணப்படுகிறது. கடற்பாலுட்டி இனங்களைப் பொறுத்து இதன் வடிவம் மாறுபடக்கூடும். பெலுகா திமிங்கலத்தில் இத்தகைய அமைப்பு காணப்படுவதில்லை. வால்துடுப்பு மற்றும் மேல் துடுப்பு இரண்டும் நீரில் நிலையாக நீந்திச் செல்வதற்கு ஏற்றாற் போல் அமைந்துள்ளது.
வரிசை 40:
கடற்பாலூட்டியின் தோல் தோலயற்கொழுப்பு (blubber) என்ற ஒரு தடித்த அடுக்கால் மூடப்பட்டுள்ளது. இது வெப்ப காப்பு அமைப்பாக பயன்படுகிறது மேலும் மென்மையான சீரான உடல் வடிவம் கொண்டதாகக் காணப்படுகிறது. பெரிய இனங்களில் இந்த கொழுப்பு அடுக்கானது அரை மீட்டர் வரை தடிமனைக் கொண்டிருக்கும். (1.6 அடி)
 
பற்களுடைய திமிங்கலங்களில் பால் ஈருருமை தோன்றியுள்ளது. ஆண் உயிரணு திமிங்கலம், அலகுடைய பல திமிங்கல குடும்ப வகைகள், கடற்பன்றி குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு இனங்கள், கொல்லும் திமிங்கலங்கள், பைலட் திமிங்கலங்கள், கிழக்குச் சுழல் டால்பின்கள் ஆகியவற்றில் இப்பண்பு காணப்படுகிறது. <ref name="ReferenceA">{{cite journal|last1=Dines|first1=James|last2=Mesnick|first2=Sarah|last3=Ralls|first3=Katherine|last4=May-Collado|first4=Laura|last5=Agnarsson|first5=Ingi|last6=Dean|first6=Matthew|title=A trade-off between precopulatory and postcopulatory trait investment in male cetaceans|journal=Evolution|date=2015|volume=69|issue=6|pages=1560–1572|doi=10.1111/evo.12676|pmid=25929734}}</ref> ஆண் விலங்குகளுக்கு மற்ற ஆண்களிடையே போட்டியிடுவதற்காக வெளியே தெரியும் படியான பண்புகள் காணப்படுகின்றன. அவை பெண்களில் காணப்படுவதில்லை. உதாரணமாக, ஆண் உயிரணு திமிங்கலங்கள் பெண் திமிங்கலத்தை விட 63% பெரியதாக உள்ளது. பல அலகுடைய திமிங்கலங்கள் ஆண்களுடன் போட்டியிடும் போது தங்களின் அலகுகளை காண்பித்து பலத்தை வெளிப்படுத்துகின்றன. <ref name="ReferenceA" /><ref>{{cite journal|last1=Dalebout|first1=Merel|last2=Steel|first2=Debbie|last3=Baker|first3=Scott|title=Phylogeny of the Beaked Whale Genus Mesoplodon (Ziphiidae: Cetacea) Revealed by Nuclear Introns: Implications for the Evolution of Male Tusks|journal=Systematic Biology|date=2008|volume=57|issue=6|pages=857–875|doi=10.1080/10635150802559257|pmid=19085329}}</ref>
 
== உடற்செயலியல் ==
வரிசை 51:
 
=== உறுப்புகள் ===
கடற்பாலூட்டிகளின் இரைப்பை மூன்று அறைகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியானது தசைப்பகுதி மற்றும் தளர் சுரப்பிகள் அமைந்த முன் வயிற்றுப்பகுதியாகும். (அலகுடைய திமிங்கலங்களில் இவை காணப்படுவதில்லை). இதனைத் தொடர்ந்து முக்கிய வயிற்றுப்பகுதியும் அடுத்ததாக பைலோரஸ் வயிற்றுப்பகுதியும் அமைந்துள்ளன. இவை இரண்டும் நன்கு கட்டமைக்கப்பட்ட செரிமான சுரப்பிகளைக் கொண்டு காணப்படுகின்றன. நுரையீரலானது பெரியதாகவும் அவை பித்த நீர்ப்பையில் இருந்து தனித்து உள்ளது. <ref>{{cite book|author1=C. Edward Stevens|author2=Ian D. Hume|title=Comparative Physiology of the Vertebrate Digestive System|publisher=University of Cambridge|year=1995|accessdate=5 September 2015|page=51|isbn=0-521-44418-7|url= https://books.google.com/books?hl=en&lr=&id=DZuAsci2apAC&oi=fnd&pg=PR15&dq=cetacean+digestive+system&ots=rMlX5MoraS&sig=X-mJAeruNHQ284GPbWb5HJtUce8#v=onepage&q=cetacean%20digestive%20system&f=false}}</ref>
 
கடற்பாலுட்டியின் சிறுநீரகமானது நீளமாகவும் தட்டையாகவும் காணப்படுகிறது. கடற்நீரின் உப்பு அளவை விட கடற்பாலூட்டி உடல் இரத்தத்திலுள்ள உப்பின் அடர்த்தி குறைவாக உள்ளது. சிறுநீரகமானது உப்பினை பிரித்தெடுத்து விடுவதால் இவை கடல்நீரினை பருகுகின்றன. <ref>{{cite journal|author=Clifford A. Hui|title=Seawater Consumption and Water Flux in the Common Dolphin Delphinus delphis|journal=Chicago Journals|volume=54|year=1981|location=San Diego|page=430|jstor= 30155836}}</ref>
 
=== புலன்கள் ===
வரிசை 59:
நன்கு பார்க்கும் வகையில் தகவமைந்துள்ளன. டால்பின்களைத் தவிர மற்ற கடற்பாலூட்டிகளானது மங்களான பார்வையை
மிகச்சிறப்பான கூர்மை கேட்டல் திறனைக் கொண்டு ஈடுகட்டுகின்றன.
கியானா டால்பின் என்ற இனமானது மின்னணு ஏற்பிகள் உதவியால் இரை உணவை அடையாளம் கண்டுகொள்கின்றன. <ref name=":0">{{cite web
|last=Morell
|first=Virginia
வரிசை 74:
 
=== பற்கள்/எழும்புகள் ===
பற்களானது வெட்டு பற்கள், கோரைப்பல், பின் கடைவாய்ப்பற்கள் என வகைப்படுத்தப்படுகிறது. மேலும் கடல் உயிரினங்களை உண்பதற்கு ஏற்றவாறு பற்களின் வரிசை அமைப்பானது காணப்படுகிறது.
 
== நடத்தை ==
வரிசை 83:
 
== நீரில் மூழ்குதல் ==
கடற்பாலுட்டிகளானது நீரில் மூழ்கும் (diving) போது பிராணவாயு எடுத்துக்கொள்வது குறைவதால் இதயத் துடிப்பும் இரத்த ஓட்டமும் குறைகிறது. இந்த நிலையில் உடல் உறுப்புகளும் பிராணவாயு எடுத்துக் கொள்வதை குறைத்துக்கொள்கின்றன. முதுகுத் துடுப்புடைய திமிங்கிலங்கள் 40 நிமிடங்கள் வரை நீரில் மூழ்குகின்றன. ஸ்பெர்ம் திமிங்கலங்கள் 60 முதல் 90 நிமிடங்கள் வரை நீரில் மூழ்குகின்றன. பாட்டில் மூக்கு திமிங்கலங்கள் இரண்டு மணி வரை நீரில் மூழ்கி இருக்கின்றன. நீரில் மூழ்கும் ஆழமானது சராசரியாக 180 மீட்டர் (330 அடி) ஆழம் வரை இருக்கும். ஸ்பெர்ம் திமிங்கலங்களின் முழ்கும் ஆழமானது 3000 மீட்டர் (9000 அடி) ஆழத்திலும் பொதுவாக 1,200 மீட்டர் (3,900 அடி) ஆழமாக இருக்கும். <ref>{{cite journal|last=Scholander|first=Per Fredrik|title=Experimental investigations on the respiratory function in diving mammals and birds|year=1940|journal=Hvalraadets Skrifter|volume=22|publisher=Norske Videnskaps-Akademi|location=Oslo}}</ref><ref>{{cite journal|author1=Bruno Cozzi|author2=Paola Bagnoli|author3=Fabio Acocella|author4=Maria Laura Costantino|title=Structure and biomechanical properties of the trachea of the striped dolphin Stenella coeruleoalba: Evidence for evolutionary adaptations to diving|journal=The Anatomical Record|volume=284|issue=1|pages=500–510|year=2005|accessdate=5 September 2015|doi=10.1002/ar.a.20182|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/ar.a.20182/full}}</ref>
 
== சமூகத் தொடர்புகள் ==
பல திமிங்கலங்கள் சமூக விலங்குகளாகும். இருப்பினும் சில இனங்கள் சோடியாகவும் அல்லது தனியாகவும் வாழ்கின்றன. திமிங்கல கூட்டமானது சில வேளைகளில் பத்து முதல் ஐம்பது எண்ணிக்கையில் காணப்படுகின்றன. உணவு கிடைத்தல், இனச்சேர்க்கை ஆகிய காரணிகளைப் பொறுத்து இவற்றின் எண்ணிக்கையில் மாறுபடக்கூடும். இவ்வேளைகளில் ஆயிரம் திமிங்கலங்கள் கொண்ட கூட்டமாகக் கூட உருவாகக் கூடும். <ref name=mann>{{cite book|editor1=Janet Mann|editor2=Richard C. Connor|editor3=Peter L. Tyack|editor4=Hal Whitehead| display-editors = 3|title=Cetacean Societies: Field Study of Dolphins and Whales|publisher=University of Chicago}}</ref>
 
கடற்பாலூட்டிகளில் அடுக்கதிகாரம் கானப்படுகிறது. கடித்தல், தள்ளுதல், திமித்தல் ஆகியவற்றின் மூலம் தத்தமது அதிகாரங்களை செலுத்துகிறது. விலங்கினக் கூட்டத்தில் மன அழுத்தம், உணவு கிடைக்காமை போன்ற சூழ்நிலைகளில் மட்டுமே மூர்க்கத் தனமாக நடந்து கொள்கின்றன. மற்ற நேரங்களில் இவை அமைதியான சுபாவ நடத்தை உடையவையாகவே கானப்படகின்றன. இவற்றில் வியைாட்டுத் தனங்கள் கானப்படும். காற்றில் குதித்தல், குட்டிக்கரணம் போடுதல், அலைச் சறுக்கு, துடுப்பு அடித்தல் போன்ற நடத்தைகள் பொதுவாகக் கானப்படுகின்றன.
 
 
கடற்பாலூட்டிகளில் அடுக்கதிகாரம் கானப்படுகிறது. கடித்தல், தள்ளுதல், திமித்தல் ஆகியவற்றின் மூலம் தத்தமது அதிகாரங்களை செலுத்துகிறது. விலங்கினக் கூட்டத்தில் மன அழுத்தம், உணவு கிடைக்காமை போன்ற சூழ்நிலைகளில் மட்டுமே மூர்க்கத் தனமாக நடந்து கொள்கின்றன. மற்ற நேரங்களில் இவை அமைதியான சுபாவ நடத்தை உடையவையாகவே கானப்படகின்றன. இவற்றில் வியைாட்டுத் தனங்கள் கானப்படும். காற்றில் குதித்தல், குட்டிக்கரணம் போடுதல், அலைச் சறுக்கு, துடுப்பு அடித்தல் போன்ற நடத்தைகள் பொதுவாகக் கானப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடற்பாலூட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது