மறைபுற நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 10:
[[Image:Periscope 1.png|thumb|350px|right|'''Principle of the lens periscope.'''{{-}}
'''A''' - Periscope using a single lens ('''L2''') to correct image.{{-}}'''B''' - Periscope which uses two lenses ('''L2-L3''') to correct image.{{-}}'''1-3''' - Periscope window.{{-}}'''2-4''' - Field stop or reticle.{{-}}'''P''' - Right–angled prisms (or plane mirrors).{{-}}'''L1''' - Objective lens.{{-}}'''L2''' - for '''A''' - '''L2 - L3''' - for '''B''' - Image erecting lens.{{-}}'''L3''' - '''L4''' -for '''A''' - '''L4-L5'''- for '''B''' - Eyepiece.{{-}}'''L0''' - Field lens.{{-}}'''y''' - Distant object.{{-}}'''H''' - Periscope optical height.]]
 
 
'''மறைபுற நோக்கி''' அல்லது '''பெரிஸ்கோப் கருவி''' (''Periscope'') என்பது மறைந்திருந்தபடி சூழலை கண்காணிக்க தகுந்த ஒர் [[ஒளியியல்]] கருவியாகும். அதன் மிகக் குறைந்த வடிவமைப்பில், இக்கருவி ஒரு குழலின் இருமுனைகளிலும் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடிகளை 45 பாகையில் கொண்டது. மேம்பட்ட வடிவத்தில், கண்ணாடிக்கு மாறாக, பல்வேறு [[வில்லை]]களும், [[பட்டகம்|பட்டகங்களும்]] காட்சியை தெளிவாக, விரிவாக காண பயன்படுத்தப் படுகிறது.
வரி 23 ⟶ 22:
படிமம்:Periscope rifle Gallipoli 1915.jpg|ஆஸ்திரேலிய குதிரை பட வீரன் மறைபுற நோக்கி பொருத்தப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தும் காட்சி, [[கல்லிபோளி]] 1915
</gallery>
 
[[பகுப்பு:ஒளியியல்|*]]
"https://ta.wikipedia.org/wiki/மறைபுற_நோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது