இலப்பிளாசு மாற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''இலப்பிளாசு மாற்று''' என்பது [[வகையீட்டு சமன்பாடு|வகையீட்டு சமன்பாட்டை]] இலகுவாக தீர்க்க கூடிய [[இயற்கணிதம்|இயற்கணித]] சமன்பாடாக மாற்றும் [[கணிதம்|கணித]] செயற்பாடு. கணிதம், [[இயற்பியல்]], மின் பொறியியல் கட்டுப்பாட்டியல், [[குறிகை முறைவழியாக்கம்]], [[ஒளியியல்]] என பல துறைகளில் இது பயன்படுகிறது.
 
இலப்பிளாசு மாற்று நேர ஆட்களத்தில் உள்ள சமன்பாட்டை [[அதிர்வெண்]] ஆட்களத்துக்கு மாற்றி, அக்களத்தில் எளிய கணித்தல் செயற்பாடுகளை செய்வதை ஏதுவாக்குகிறது.
 
:<math>F(s) = \int_0^\infty f(t) e^{-st}\,dt.</math>
 
[[பகுப்பு:கட்டுப்பாட்டியல்]]
 
[[பகுப்பு:மாற்றுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலப்பிளாசு_மாற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது