பிக்கோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 2:
'''பிக்கோமீட்டர்''' (''picometre'', '''பிமீ, pm''') என்பது ஒரு [[மீட்டர்|மீட்டரின்]] ஒரு [[டிரில்லியன்|டிரில்லியனில்]] ஒரு பங்கு ஆகும். அதாவது 1/1,000,000,000,000 மீட்டர்.<ref>{{cite book | title = Dictionary of Distances | first1 = Elena | last1 = Deza |first2= Michel Marie | last2 = Deza | publisher = Elsevier | year = 2006 | isbn = 0-444-52087-2 | url = http://books.google.com/books?id=I-PQH8gcOjUC&pg=PA347&dq=stigma+bicron }}</ref> இது [[அனைத்துலக முறை அலகுகள்]] முன்னொட்டு கொண்ட அளவு. அறிவியல் குறியீட்டு முறைப்படி 1×10<sup>−12</sup> [[மீ]] என்றும் பொறியியல் குறியீட்டு முறைப்படி 1 E-12 மீ என்றும் எழுதலாம். இவ்வலகு முன்னர் மைக்குரோமைக்குரோன், ஸ்டிக்மா, பைக்குரோன் எனவும் அழைக்கப்பட்டது.
 
இவ் அளவு, [[மைக்ரோ மீட்டர்]] என்னும் அளவில் [[மில்லியன்|மில்லியனில்]] ஒரு பங்கு ஆகும். [[ஆங்ஸ்டிராம்]] என்னும் அளவோடு ஒப்பிடும் பொழுது பிக்கோமீட்டர் என்பது ஆங்சிட்ரோமின் நூற்றில் ஒரு பங்கு ஆகும். ஆனால் ஆங்சிட்ரோம் என்பது [[அனைத்துலக முறை அலகுகள்]] ஒப்புதல் பெற்ற நீள அளவு அல்ல.
 
பிக்கோமீட்டர் என்னும் அளவு மிகவும் சிறியதாகையால், பெரும்பாலும் [[அணு]]வின் உட்கூறாகிய துகள்களின் அளவுகளைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்படுகின்றது. பொதுவாக ஓர் அணுவின் [[ஆரம்]] 25 முதல் 260 பிக்கோமீட்டர் வரை இருக்கும். எடுத்துக்காட்டாக தங்க அணுவின் [[ஆரம்]] 135 பிக்கோமீட்டர் ஆகும், ஆனால் [[ஈலியம்]] அணுவின் விட்டம் 32 பிக்கோமீட்டர் இருக்கும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிக்கோமீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது