படைமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category புவியின் வளிமண்டலம்
சி →‎வெப்பநிலை: பராமரிப்பு using AWB
வரிசை 2:
 
== வெப்பநிலை ==
சூரியனிலிருந்து வரும் [[புறவூதாக் கதிர்]]களை உறிஞ்சி வெப்பமாவதால், படைமண்டலம் வெப்பநிலை அடிப்படையில் அடுக்கமைவு பெற்றுள்ளது. மேலிருந்து சூடாவதால், இப்படைமண்டலத்தில் உயரம் கூடும்போது வெப்பநிலையும் கூடுகிறது. இம்மண்டலத்தில் மேல் பகுதியில் வெப்பநிலை ஏறத்தாழ 270 கெல்வின் (−3[[°ச]] or 29.6[[°ப]]) ஆக உள்ளது. இது நீரின் [[உறைநிலை]]க்குச் சற்றுக் குறைவானது.<ref>Seinfeld, J. H., and S. N. Pandis, (2006), Atmospheric Chemistry and Physics: From Air Pollution to Climate Change 2nd ed, Wiley, New Jersey</ref>
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/படைமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது