கனவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 2:
[[படிமம்:Do you still dream.jpg|right|200px]]
'''கனவு''' ({{audio|Ta-கனவு.ogg|ஒலிப்பு}}) (''dream'') என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை. மூளையில் உள்ள நினைவுக்குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது அனைத்து [[பாலூட்டி]]களிலும் ஏற்படக்கூடிய விளைவாகும். [[ஆர்மடில்லோ]]க்களில் மிகுதியாக இருப்பதாக அறிந்துள்ளனர்.
 
 
[[பகுப்பு:தன்னியல்பு வினைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கனவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது