வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
கணிதத்திலும் அறிவியலிலும் ஓர் உண்மையை ஒன்றுக்கு ஒன்று ஈடு என்று காட்டும் ஈடுகோளுக்கு அல்லது சமன்பாட்டுக்கு '''வாய்பாடு''' அல்லது '''சூத்திரம்''' (''Formula'') என்று பெயர். எடுத்துக்காட்டாக, வட்டத்தின் சுற்றளவு அல்லது பரிதி ''P'' என்பதை <math>P = 2{\pi}r</math> என்னும் வாய்பாட்டால் குறிப்பர். இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு [[பை]] என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு. தமிழில் இதை சூத்திரம், சமன்பாடு, ஈடுகோள் என்றும் குறிப்பர். இதே போல <math> 4 x 7 = 28 </math> என்பது இன்னொரு வாய்பாடு.
 
 
[[பகுப்பு:கணிதக் குறியீடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வாய்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது