எஸ். எஸ். பழனிமாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 6:
| birth_place = [[புதுக்கோட்டை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| residence = [[தஞ்சாவூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| office = [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை#மத்திய இணை அமைச்சர்கள்| மத்திய நிதித்துறை இணை அமைச்சர்]]
| term_start = 2004
| term_end = 2012
வரிசை 12:
| 1blankname = இந்திய நிதித்துறை முன்னாள் இணையமைச்சர்
| 1namedata = [[ப. சிதம்பரம்]]
| constituency1 = [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி|தஞ்சாவூர்]]<ref name=nic />, [[தமிழ்நாடு]]
| office1 = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்]]
| constituency =
வரிசை 23:
| children = 1 மகள்
| alma_mater = [[டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை|மதராசு சட்ட கல்லூரி]]
| source =
| source = http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=284&lastls=15
}}
'''எஸ்.எஸ். பழனிமாணிக்கம்''' ([[ஆங்கிலம்]]:S.S. Palanimanickam) (பிறப்பு [[ஆகஸ்டு 15|15 ஆகஸ்டு]], [[1950]]) ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[திமுக]]வைச் சேர்ந்தவர்.
 
== அரசியல் வாழ்க்கை ==
இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 1996|1996]], [[இந்தியப் பொதுத் தேர்தல், 1998|1998]], [[இந்தியப் பொதுத் தேர்தல், 1999|1999]], [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004]], [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009]] மற்றும் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி|தஞ்சாவூர்]] தொகுதியிலிருந்து, [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://www.vikatan.com/news/tamilnadu/158199-parliament-election-thanjavur-dmk-candidate-wins.html|title=9 -வது முறையாகப் போட்டியிட்டு 6 -வது முறையாக வெற்றி - தஞ்சையில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்!}} விகடன் (மே 24, 2019) </ref><ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}} பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref>
 
இவர் இதற்கு முன்பு 1984, 1889, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
 
[[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|இந்தியக் குடியரசின் அமைச்சரவையில்]] [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை#மத்திய இணை அமைச்சர்கள்|நடுவண் அரசு இணை அமைச்சராக]] [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[மன்மோகன் சிங்]] தலைமையில் பொறுப்புவகித்தார்பொறுப்பு வகித்தார்.<ref> http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=284 </ref> [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்ட]][[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] செயலாளராக பொறுப்புவகித்துள்ளார்.<ref name="தி இந்து தமிழ்">{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/article6228280.ece | title=கட்சி நடவடிக்கை ரத்து: கழக உறுப்பினராக தொடர பழனிமாணிக்கம், இன்பசேகரனுக்கு அனுமதி | accessdate=16 ஆகத்து 2014}}</ref>
 
 
== போட்டியிட்ட தேர்தல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._எஸ்._பழனிமாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது