சலஞ்சர் ஆழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கோள்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 2:
'''சலஞ்சர் ஆழம்''' (Challenger Deep) என்பது [[கடல்|கடலில்]] அளவீடு செய்யப்பட்ட மிக ஆழமான புள்ளியைக் குறிக்கிறது. இது, ஏறத்தாழ 11,000 [[மீட்டர்]] (36,000 [[அடி (அலகு)|அடி]]கள்) ஆழத்தில் உள்ளது. அளவீட்டில் ஏற்படக்கூடிய பிழை 100 மீட்டர்களுக்கும் குறைவே.<ref name=BBC_CCOM>{{cite news|last= Amos |first= Jonathan |title= Oceans' deepest depth re-measured |url= http://www.bbc.co.uk/news/science-environment-15845550 |date= 7 திசம்பர் 2011 |publisher=BBC News |accessdate=7 திசம்பர் 2011 }}</ref><ref name="2011 cruise report">{{cite web|url=http://ccom.unh.edu/sites/default/files/publications/Armstrong_2011_cruise_report_SU10-02_Marianas.pdf |publisher=NOAA/UNH Joint Hydrographic Center University of New Hampshire |title=Cruise Report - UNH-CCOM/JHC Technical Report 11-002 |first=Andrew A. |last=Armstrong |pages=12 |date=2011-12-22 |accessdate=2012-05-01}}</ref> இவ்விடம் [[மரியானா தீவுகள்]] இருக்கும் பகுதியில் [[மரியானா அகழி]]யின் தென் முனையில் அமைந்துள்ளது. இதற்கு அண்மையிலுள்ள நிலப்பகுதிகளாக தென்மேற்கே 289 [[கிலோ மீட்டர்|கிமீ]] தொலைவில் [[ஃபைசு தீவு]]ம், வடகிழக்கே 306 கிமீ தொலைவில் [[குவாம்|குவாமும்]] உள்ளன.<ref>[[The Colbert Report]], airdate: 2012 ஏப்ரல் 12, interview with [[ஜேம்ஸ் கேமரன்]]</ref> 1872-76 ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய [[அரச கடற்படை]] அளவைக் கப்பலான [[எச்.எம்.எஸ் சலஞ்சர் (1858)|எச்.எம்.எஸ் சலஞ்சர்]] என்பதன் பெயரைத் தழுவியே இவ்விடத்துக்குப் பெயர் இடப்பட்டது.
 
இதுவரை நான்கு கலங்களே இப்பகுதியில் இறங்கியுள்ளன. முதலில் 1960 ஆம் ஆண்டில் [[டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு|டிரியெஸ்ட்]] (Trieste) என்னும் ஆளேற்றிய கலம் இறங்கியது. பின்னர் 1995 ஆம் ஆண்டில் சப்பானிய கைக்கோ என்னும் ஆளில்லாத் [[தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலம்|தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலமும்]], 2009 இல் [[நேரெயசு]] என்னும் கலமும் 2012 ஆம் ஆண்டில் டீப்சீ சலஞ்சர்<ref name="NGS-20120325">{{cite web |last=Than|first=Ker |title=James Cameron Completes Record-Breaking Mariana Trench Dive|url=http://news.nationalgeographic.com/news/2012/03/120325-james-cameron-mariana-trench-challenger-deepest-returns-science-sub/|date=25 மார்ச் 2012 |publisher=[[தேசிய புவியியல் கழகம்]]|accessdate=25 மார்ச் 2012 }}</ref><ref name="NYT-20120325">{{cite news |last=Broad|first=William J. |title=Filmmaker in Submarine Voyages to Bottom of Sea|url=http://www.nytimes.com/2012/03/26/science/james-camerons-submarine-trip-to-challenger-deep.html|date=25 மார்ச் 2012 |work=[[த நியூயார்க் டைம்ஸ்]]|accessdate=25 மார்ச் 2012 }}</ref><ref name="MSNBC-20120325">{{cite web |author=AP Staff |title=James Cameron has reached deepest spot on Earth |url=http://www.msnbc.msn.com/id/46850002/ns/technology_and_science-science |date=25 மார்ச் 2012 |publisher=MSNBC |accessdate=25 மார்ச் 2012 }}</ref> என்னும் ஆழ்கடல் நீர்மூழ்கிக்கலனும் இப்பகுதியில் இறங்கியுள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சலஞ்சர்_ஆழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது