மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''மூலக்கூற்று உயிரியலின் மையகோட்பாடு''' (''Central dogma of molecular biology'') என்பது [[மூலக்கூற்று உயிரியல்|மூலக்கூற்று உயிரியலில்]] பிரிக்க முடியாத நிகழ்வு. முதலில் இதை வழிமொழிந்தவர் [[பிரான்சிஸ் கிரிக்]] என்ற ஆய்வாளர், [[டி.என்.ஏ]] (மரபு இழை) ஒரு ஈரிழை என உறுதிப்படுத்தியவர். மரபு இழையில் இருந்து மரபு செய்திகள் கடத்தப்படுவதை விரிவாக விளக்கும் கோட்பாடாகும்.
 
[[படிமம்:CDMB2.png|thumb|500px| ]]
 
== மரபு இழை படியெடுத்தல் (DNA Replication) ==
வரிசை 12:
 
== புரத உற்பத்தி (Translation) ==
செய்திகாவும் ஆர்.என்.ஏ யிலிருந்து (mRNA) [[புரதம்]] உருவாக்கப்படல் [[மொழிபெயர்ப்பு (உயிரியல்)|மொழிபெயர்ப்பு]] எனப்படும். இவ்நிகழ்வின்போது செய்திகாவும் ஆர்.என்.ஏ யிலிருக்கும் [[முக்குறியம்|முக்குறியத்திற்கு]] (triplet codon) எதிரான, டி.ஆர்.என்.ஏ யில் இருக்கும் (tRNA)களை எதிர் முக்குறியங்களைப் (anticodon) பயன்படுத்தி [[அமினோ அமிலம்|அமினோ அமிலம்]] படிப்படியாகச் சேர்க்கப்பட்டு பல-இணைவுகளாக (poly-pepetide) மாற்றப்பட்டு முழுப் புரதமாக உருவாக்கப்படும். குறிப்பிட்ட அமினோ அமிலத்திற்குத் தனியான முக்குறியங்களும் (ஒரே அமினோஅமிலத்திற்கு மூன்று அல்லது நான்கு முக்குறியங்கள் இருக்கும்), அதற்குரிய எதிர் முக்குறியங்களும் அமையப் பெற்றுள்ளன. டி அமினோ அசைல் சிந்தடேசு (t-aminoaceyl sunthatase ) என்ற நொதியும் மற்றும் பல காரணிகளும் (initiation, elongation factors) முக்கிய பங்காற்றுகிறது.
 
== பின் படியெடுப்பு (reverse transcription) ==