பெருமூலக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rselvaraj பக்கம் பருமூலக்கூறு என்பதை பெருமூலக்கூறு என்பதற்கு நகர்த்தினார்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[Image:ProteinStructure.jpg|thumb|300px|Illustration of a [[புரதக்கூறு]] macromolecule]]
'''பருமூலக்கூறு''' அல்லது '''பெருமூலக்கூறு''' (''macromolecule'') என்பது [[புரதம்]], [[கருவமிலம்]] (அல்லது நியூக்கிளிக்கமிலம்), [[கூட்டுச்சர்க்கரை]], [[கொழுப்பு]] போன்ற அதிக மூலக்கூற்று நிறையுடைய உயிர் [[வேதிப்பொருள்|வேதிப்பொருள்களுக்கான]] பொதுப் பெயர் ஆகும். இவற்றுள் சில உயிர்வேதிப் [[பலபடி]]யாகவும் (polymers) சில அப்படிப் பலபடியல்லாத அதிக மூலக்கூற்று நிறையுடைய பொருளாகவும் இருக்கும். <ref name="Stryer_2002">{{cite book |vauthors=Stryer L, Berg JM, Tymoczko JL | title = Biochemistry | publisher = W.H. Freeman | location = San Francisco | year = 2002 | edition = 5th | isbn = 0-7167-4955-6 | url = http://www.ncbi.nlm.nih.gov/books/NBK21154/ }}</ref>. பொதுவாக இம்மூலக்கூறு ஆயிரக்கணக்கான அணுக்களைக் கொண்டதாக இருக்கும். செயற்கையான பெருமூலக்கூறுகளுக்கு நெகிழிகள், நானோ குழாய்கள், செயற்கை இழைகள் போன்றவை எடுத்துக்காட்டுகள். <ref>[http://www.americanchemistry.com/s_plastics/doc.asp?CID=1571&DID=5972 Life cycle of a plastic product]. Americanchemistry.com. Retrieved on 2011-07-01.</ref><ref>{{cite journal |last1=Gullapalli |first1=S. |last2=Wong |first2=M.S. |year=2011 |title=Nanotechnology: A Guide to Nano-Objects |url=http://www.aiche.org/uploadedFiles/Publications/CEPMagazine/051128_public.pdf |journal=Chemical Engineering Progress |volume=107 |issue=5 |pages=28–32}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெருமூலக்கூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது