மண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சி பராமரிப்பு using AWB
வரிசை 17:
file:Mollisol.jpg|8.Mollisol
file:Oxisol.jpg|9.Oxisol
file:Ultisol.jpg|10.[[செம்மண்]] <ref> Ultisol - செம்மண் </ref>
file:Vertisol.jpg|11.Vertisol
file:Spodosol.jpg|12.Spodosol
வரிசை 33:
'''வெப்பம்'''
 
இந்திய நாட்டின் வெப்பம் பரவலாக 48 [[செல்சியசு |டிகிரி சென்டிகிரேடி]]லிருந்து, -40 டிகிரி சென்டிகிரேடு வரை நிலவுகிறது. இதனாலும், மண்ணின் தன்மையும், ஈரப்பசையும் வேறுபடுகின்றன.
 
'''இந்திய மண்ணின் வகைகள்'''
வரிசை 53:
 
===தமிழக மண்ணமைவுகள்===
சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை [[குறிஞ்சி]], [[முல்லை]] , [[ மருதம்]], [[நெய்தல்]] மற்றும் [[பாலை]] என்பனவாகும். மருத நிலத்தை, [[வேளாண்மை]]க்கு ஏற்ற நிலமாக்கினர். மண்ணின் இயல்புகளைக் கொண்டு, நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகைப்படுத்திருந்தனர்.
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஏறத்தாழ '''130''' இலட்சம் [[எக்டேர்]] பரப்பளவு நிலமுள்ளது. இதில் ஏறத்தாழ '''63''' [[இலட்சம்]] வேளாண்மைக்கு ஏற்ற மண்வளத்தினைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 100 செ.மீ. மழைப்பொழிகிறது.இம்மழையளவில் ஐந்தில் ஒரு பங்கு நீர், மண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீராகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது