சுட்டி (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category தகவல் அறிவியல்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
{{Book structure}}
'''சுட்டி''' என்பது, ஒரு நூலில் அல்லது வேறு [[ஆவணம்|ஆவணங்களில்]], குறிப்பிட்ட சில [[சொல்|சொற்கள்]] அல்லது சொற்றொடர்கள் தொடர்பான தகவல்கள் இருக்கும் இடங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அச்சொற்களையும் அவற்றுக்கான இடக் குறிகளையும் கொண்ட ஒரு பட்டியல் ஆகும். இது பொதுவாக [[அகர வரிசை]]யில் கொடுக்கப்பட்டிருக்கும். நூல்களின் இறுதியில் கொடுக்கப்படும் இத்தகைய சுட்டிகளில், நூலை வாசிப்பவர்களின் ஆர்வத்துக்கு உரியவை எனக்கருதப்படும் [[மக்கள்]], [[இடம்|இடங்கள்]], [[நிகழ்வு]]கள், [[கருத்துரு]]க்கள் போன்றவற்றின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். இவற்றுக்கு அருகில் இவை பற்றிய தகவல்கள் இருக்கும் இடங்களை அறிந்துகொள்ள உதவக்கூடிய இடக்குறிகள் இருக்கும். நூல்களைப் பொறுத்தவரை இவை பொதுவாகப் பக்க எண்களாக இருக்கலாம். சில தொழில்சார் அறிக்கைகள், [[சட்டம்]] தொடர்பான ஆவணங்கள் போன்றவற்றில் இடக்குறிகள் பிரிவு எண்களாக இருக்கக்கூடும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2742816" இருந்து மீள்விக்கப்பட்டது