சூரிய நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''சூரிய நாட்காட்டி''' (solar calendar) [[சூரியன்|சூரியனை]] வலம் வரும் [[புவி]]யின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த [[நாட்காட்டி]] யாகும்.மாறாக வான்வெளியில் நகர்வதாக உணரப்படும் சூரியனின் நிகழிடத்தை கொண்டு அமைக்கப்பட்ட நாட்காட்டி என்றும் கூறலாம்.
 
== [[காலநிலை ஆண்டு]] தழுவிய சூரிய நாட்காட்டிகள்==
 
சூரிய வலப்பாதையில் புவியின் நிகழிடம் [[சம இரவு நாள்]] கொண்டு கணிக்கப்படுமானால், அந்த நாட்காட்டியால் [[காலங்கள்|பருவ காலங்களை]] துல்லியமாக காட்ட வியலும். அத்தகைய நாட்காட்டி '''காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி''' என அறியப்படுகிறது.
 
கீழ்கண்டவை காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்:
வரிசை 15:
*[[தாய் சூரிய நாட்காட்டி]]
 
மேற்கண்ட ஒவ்வொரு நாட்காட்டியிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் [[நெட்டாண்டு|நெட்டாண்டுகளில்]] ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன.
 
==[[விண்மீன் ஆண்டு]] தழுவிய சூரிய நாட்காட்டிகள்==
புவியின் நிகழிடம் நிலையான விண்மீன்களைக் கொண்டு கணக்கிடப்படுமானால்,அந்நாட்காட்டியின் நாட்கள் விண்மீன்களை உள்ளடக்கிய சோதிட ராசிகளின் அருகே சூரியன் காணப்படும் நிலையை குறிக்கும். அத்தகைய நாட்காட்டி '''விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி''' என அறியப்படுகின்றன.
 
[[இந்து நாட்காட்டி]] மற்றும் [[வங்காள நாட்காட்டி]] விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள் ஆகும். இந்த நாட்காட்டிகளிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் [[நெட்டாண்டு|நெட்டாண்டுகளில்]] ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன.
 
[[இந்து நாட்காட்டி]] மற்றும் [[வங்காள நாட்காட்டி]] விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள் ஆகும். இந்த நாட்காட்டிகளிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் [[நெட்டாண்டு|நெட்டாண்டுகளில்]] ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன.
 
 
 
==சூரியசந்திர நாட்காட்டிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சூரிய_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது