சீன நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 2:
'''சீன நாட்காட்டி''' ஓர் [[சூரியசந்திர நாட்காட்டி]]யாகும்.இது [[சீனா]] தவிர பல கிழக்கு ஆசிய பண்பாடுகளில் பின்பற்றப்படுகிறது. இது சீனர்களால் கி.மு 500 ஆண்டில் சீரமைக்கப்பட்டது.<ref name="afgen.com">[http://afgen.com/calendars_time.html Calendars, Time, & Numerology - Egyptian Roots & Mathematical Precision of Our Modern Calendar]</ref>. கிழக்கு [[ஆசியா]]வின் பல பகுதிகளிலும், [[கிரெகொரியின் நாட்காட்டி]] அலுவலக முறையில் பயன்படுத்தப்பட்டாலும் சீன நாட்காட்டி பரம்பரை விடுமுறை தினங்கள் '''சீன புத்தாண்டு''' (அல்லது வசந்த திருவிழா ({{lang|zh|春節}}), '''டுயான் வு பண்டிகை''', மற்றும் '''நடு மழைக்கால பண்டிகை''' போன்றவற்றை குறிக்கவும், திருமண நாள்,புதுமனை புகுவிழா போன்றவற்றிற்கு சோதிடப்படி ''நல்லநாள்'' தெரிந்தெடுக்கவும் பயனாகிறது.
 
சீன நாட்காட்டியில் பரம்பரை நாட்காட்டி வழமையாக '''க்சியா(Xia)நாட்காட்டி'''({{zh-tsp |t=夏曆 |s=夏历 |p=xiàlì}}) எனக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டின் துவக்கம் ஆளும் மன்னரால் தீர்மானிக்கப்பட்டு வந்த நிலையில் க்சியா மன்னராட்சி காலத்தில் கூதிர்கால [[கதிர்த்திருப்பம்|கதிர்த்திருப்பத்தின்]] பின்னர் ஏற்படும் இரண்டாவது அமாவாசை யன்று ஆண்டு துவங்கும். இவராட்சிக்குப் பின்னர் கடந்த 2000 ஆண்டுகளாக அதே துவக்கம் பின்பற்றப்படுவதால் க்சியா நாட்காட்டி என இப்பெயரே நிலைத்தது.
 
[[File:Chinesecalendar.JPG|thumb|கிரெகொரியின் நாட்காட்டியும் அதன் கீழே சூரியசந்திர சீன நாட்காட்டியும்]]
வரிசை 9:
சீன நாட்காட்டியை "''விவசாய நாட்காட்டி''" ({{zh-tsp |t=農曆 |s=农历 |p=nónglì}}) கிரெகொரியின் நாட்காட்டியை "''பொது நாட்காட்டி''" ({{zh-tsp |t=公曆 |s=公历 |p=gōnglì}}) என குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சீன நாட்காட்டியை,சந்திரனை பின்பற்றுவதால், "யின் நாட்காட்டி" ({{zh-tsp |t=陰曆 |s=阴历 |p=yīnlì}}) எனவும் கிரெகொரியின் நாட்காட்டியை,சூரியனை "யாங்க் நாட்காட்டி" ({{zh-tsp |t=陽曆 |s=阳历 |p=yánglì}})எனவும் குறிப்பிடப்படுவதும் உண்டு. கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக நாட்காட்டியாக அறிவித்தப் பிறகு, அதனை ''புதிய நாட்காட்டி'' ({{zh-tsp |t=新曆 |s=新历 |p=xīnlì}}) எனவும் சீன நாட்காட்டியை ''பழைய நாட்காட்டி''({{zh-tsp |t=舊曆 |s=旧历 |p=jiùlì}}) எனவும் கூறுவதும் உண்டு.
 
2009ஆம் ஆண்டு சீன நாட்காட்டியில் எருதின் ஆண்டாகும் (Year of the Ox).சனவரி 26,2009 முதல் பிப்ரவரி 14,2010 வரை இவ்வாண்டு இருந்தது.
 
ஆண்டுகள் பன்னிரு விலங்குகள் ({{lang|zh|十二生肖}} ''shí'èr shēngxiào'', "பன்னிரு பிறப்பு சின்னங்கள்" அல்லது {{lang|zh|十二屬相}}
 
''shí'èr shǔxiàng'', "பன்னிரு உடமை சின்னங்கள்") மூலம் குறிக்கப்படுகின்றன.அவை:'''எலி'''(rat), '''எருது'''(ox),'''புலி'''(tiger),'''முயல்'''(rabbit), '''டிராகான்'''(dragon), '''பாம்பு'''(snake), '''குதிரை'''(horse), '''ஆடு'''(sheep), '''குரங்கு'''(monkey),'''சேவல்'''(rooster), '''நாய்'''(dog), மற்றும் '''பன்றி'''(pig).
"https://ta.wikipedia.org/wiki/சீன_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது