ஒலியின் விரைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளம்: 2017 source edit
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
பொதுவாக ஒலியின் வேகம் என்பது ஒலியானது காற்றில் எவ்வளவு வேகமாக செல்லும் என்பதைக் குறித்தாலும், ஒலி [[வாயு]]க்களை விட [[நீர்மம்]] மற்றும் [[திண்மம் (இயற்பியல்)|திண்மங்களில்]] விரைவாகச் செல்லும் தன்மையுடையது.<ref>[http://education-portal.com/academy/lesson/what-is-sound-definition-wave-parameters-pitch-volume.html#lesson What is Sound? - Definition and Factors Affecting the Speed of Sound] 2014 யூன் 24 அன்று பார்க்கப்பட்டது.</ref> உதாரணமாக(மேலே குறிப்பிட்டது போல்), ஒலி 343மீ/வி வேகத்தில் காற்றில் பயணம் செய்கிறது; அது 1,484 மீ/வி தண்ணீரினுள்(காற்றினை விட 4.3 மடங்கு வேகமாக) மற்றும் 5,120மீ/வி இரும்பினுள் பயணிக்கிறது. வைரம் போன்ற கடினமான பொருட்களில் ஒலியானது 12000மீ/வி வேகத்தில் பயணிக்கிறது<ref>[http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/tables/soundv.html Speed of Sound]</ref>, இதுவே இயல்பான நிலைமைகளில் ஒலியின் அதிகபட்ச வேகமாகும்.
 
திடப்பொருட்களில் ஒலியின் அலைகள்(வாயு மற்றும் நீர்மங்கங்ளை போன்றே) அமுக்கங்களின் தொக்குப்பாக உள்ளது மற்றும் திடப்பொருட்களில் மட்டும் வித்தியாசமன அலையான சறுக்குப் பெயர்ச்சி(shear) அலைகள் ஏற்படும். [[நில நடுக்கவியல்|நில நடுக்கவியலில்]] ஏற்படுவது போல், சறுக்குப் பெயர்ச்சி அலைகள் வெவ்வேறு வேகத்தில் திண்மங்களின் மீது பயணம் செய்கிறது. திடப்பொருளினுள் அமுக்க அலைகளின் வேகத்தினை, திடப்பொருளின் அமுங்கமை, சறுக்குப்பெயர்ச்சி மதிப்பு மற்றும் அடர்த்தி தீர்மானிக்கிறது. திடப்பொருளினுள் சறுக்கு பெயர்ச்சி அலைகளின் வேகத்தை, திடப்பொருளின் சறுக்குப்பெயர்ச்சி மதிப்பு மற்றும் அடர்த்தியானது தீர்மானிக்கிறது.
 
[[பாய்ம இயக்கவியல்|பாய்ம இயக்கவியலில்,]] ஒரு பாய்மத்தின் வழியே ஒரு பொருள் எவ்வளவு வேகம் செல்லுமோ அதுவே ஒலியின் வேகமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. திரவத்தில் ஒரு பொருளின் வேகத்திற்கும், ஒலியின் வேகத்திற்கும் உள்ள விகிதாச்சாரம் அப்பொருளின் [[மாக் எண்]] என்றழைக்கப்படுகிறது. ஒரு பொருள் மாக் எண் 1க்கும் அதிகமான வேகத்தில் பயணம் செய்வது [[மீயொலிவேகம்]] ஆகும்.
வரிசை 24:
==குறிப்புகள்==
{{reflist}}
{{stub}}
 
[[பகுப்பு:ஒலி]]
வரி 31 ⟶ 30:
[[பகுப்பு:வேதியப் பண்புகள்]]
[[பகுப்பு:பாய்ம இயக்கவியல்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஒலியின்_விரைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது