கே. வி. மகாதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி +ஆங்கில விக்கி இணைப்பு
வரிசை 1:
'''கே. வி. மகாதேவன்''' ([[1918]] - [[ஜூன் 21]], [[2001]]), ஒரு [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] [[இசையமைப்பாளர்|இசையமைப்பாளர்களுள்]] ஒருவர். [[1942]] இல் ''[[மனோன்மணி (திரைப்படம்)|மனோன்மணி]]'' என்ற [[திரைப்படம்|திரைப்படத்திற்குதிரைப்படத்துக்கு]] முதன்முதலில் இசையமைத்த இவர் [[1990]] இல் ''முருகனே'' என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.
 
[[திருவிளையாடல்]], [[தில்லானா மோகனாம்பாள்]], [[கந்தன் கருணை]], [[தாய் சொல்லைத் தட்டாதே]], [[படிக்காத மேதை]], [[வசந்த மாளிகை]] எனப் பல புகழ் பெற்றத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
 
கந்தன் கருணை மற்றும் [[சங்கராபரணம் (திரைப்படம்)|சங்கராபரணம்]] ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் தேசிய விருதைப்பெற்றுள்ளார்விருதைப் பெற்றுள்ளார்.
 
தமிழ், [[தெலுங்கு]] மற்றும், [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் கே. வி. மகாதேவன். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார்.
 
==வெளி இணைப்புக்கள்==
வரிசை 11:
 
[[பகுப்பு:திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
 
[[en:K._V._Mahadevan]]
"https://ta.wikipedia.org/wiki/கே._வி._மகாதேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது