சவர்க்காரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
சோப்பை பயன்படுத்தி துணி துவைப்பதன் கஷ்டத்தை ,நாம் கடின நீர் பயன்படுத்தும்போது உணர முடியும். கடின நீரில் உள்ள கால்சியம். மாங்கனீஸ், மெக்னீசியம். இரும்பு போன்ற தாது பொருட்கள் சோப்பின் மூலக்கூறுடன் வேதி வினை புரிந்து, எளிதில் நீரில் கரையாத ப்ரிசிபிடேட் என்னும் தயிர் போன்ற பொருளை உருவாக்குகிறது. இதன் காரணமாகவே துணிகளில் அழுக்கை போக்குவது சிரமமாகிறது.
 
சோப்பின் மூலப் பொருட்களில் ஹைட்ரோகார்பன் தாவரம் மற்றும் விலங்குகளிடமிருந்து பெறப்பட்டாலும், டிடர்ஜன்ட் போன்ற மற்ற சில பொருட்கள் கச்சா எண்ணையிலிருந்துஎண்ணெயிலிருந்து எடுக்கப்படுகிறது. சல்பூரிக் அமிலமானது ஹைட்ரோகார்பன் உடன் மூலக்கூறுகளை உருவாக்க போதுமான அளவு சேர்க்க படுகிறது.
 
பெரிய அளவிலான நிறுவனங்களில் தொடர் உற்பத்திக்காக கொழுப்பை தொடர்ந்து போதுமான சேர்க்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் இரு தொழில் நிறுவனங்களோ பாரம்பரியமான பேட்ச் முறைப்படி உற்பத்தி செய்கின்றன. இதில் கோல்டு ப்ராசெஸ், செமி பாயில்டு ஹாட் ப்ராசெஸ், புல்லி பாயில்டு ஹாட் ப்ராசெஸ் என மூன்று முறைகளில் சோப்பானது உற்பத்தி செய்யப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சவர்க்காரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது